சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவிற்கு பதில் இவரா? ரஜினிக்கு பதில் இவரா? அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

Chandramuki2

2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தை  பி.வாசு இயக்கி, ரஜினிகாந்த், வடிவேலு, பிரபு, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருந்த இத்திரைப்படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் வசூலையும் தட்டிச்சென்றது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சந்திரமுகி2 வில் வேட்டையன் மன்னன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகவும், முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா 2-ம் பாகத்திலும் இடம்பெறுவார் என்று ரசிகர்கள் … Read more

தூதரகத்திலிருந்து வெளியேறும் அமெரிக்கர்கள்

தூதரகத்திலிருந்து வெளியேறும் அமெரிக்கர்கள்

சீனாவின் செங்டு நகரில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரக ஊழியர்கள், வளாகத்தைவிட்டு வெளியேற மும்முரமாய்த் தயாராகி வருகின்றனர். சீன நேரப்படி இன்று காலை 10 மணிக்கெல்லாம் அதிகாரிகள் வளாகத்தைக் காலி செய்தாகவேண்டும். காவல்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில் பெரிய வாகனங்கள் துணைத் தூதரகத்திற்குள் சென்று வந்த வண்ணம் உள்ளன. டெக்சஸ் மாநிலத்தின் ஹியூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூடும்படி அமெரிக்கா உத்தரவிட்டதற்குப் பதிலடியாக சீனா அமெரிக்கத் துணைத் தூதரகத்தை மூடுகிறது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் ,இடையிலான உறவில் … Read more

காதலியை கரம் பிடித்தார் தெலுங்கின் பிரபல நடிகர்!

Nithin marriage

நித்தீன் என்று அழைக்கப்படும் நிதின் ரெட்டி,தெலுங்கில் பிரபல முன்னணி நடிகரும் தயாரிப்பாளரும் ஆவார். இவரது  தந்தை  சுதாகர் ரெட்டியும், தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆவார். 2002ஆம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் நிதின் கதாநாயகனாக அறிமுகமானார். இதற்காக அவர், சிறந்த ஆண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார். முன்னாள் இந்திய மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எம்.வெங்கையா நாயுடு 2015 இல் தெலுங்கானா மாநிலத்திற்கான 9 நபர்களுடன் ஸ்வச் பாரத் பிரச்சாரத்தின் பிராண்ட் தூதராக பட்டியலிடப்பட்டார்.  … Read more

சிக்கிம் மாநிலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி!

sikkim covid19 firdt death

சிக்கிம் மாநிலத்தில் இதுவரை கொரோனா நோய் தோற்றால் 499 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஜூலை 25ஆம் தேதி வரை அம்மாநிலத்தில் இதுவரை யாரும் கொரோனா நோய் தொற்றால் பலியாகவில்லை. ஆனால் தற்பொழுது கிழக்கு சிக்கிம் மாவட்டம்  ரோங்லி பகுதியை சேர்ந்த 74 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சர் துடோப் நம்பியால் நினைவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் ஏற்கனவே, அவர் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். … Read more

வரலாறு காணாத தங்க விலை சரமாரியாக உயர்வு! அரை லட்சத்திற்கு விற்கப்படும் தங்கம்!!

Gold prices rise to record highs Gold sold for half a lakh!!

தங்கத்தின் விலை தற்போது சரமாரியாக உயர்ந்துள்ளது. வரலாற்றில் எப்போதும் இந்த விலைக்கு தங்கம் விற்றிருக்கவில்லை. ரியல் எஸ்டேட், பங்குச் சந்தை, வர்த்தகம், தொழில் முனைவோர் என அனைவரும் முதலீடு செய்பவர்கள் தற்போது வழக்கத்தை மாற்றி, தங்கத்தில் முதலீடு  செய்கின்றனர். பாதுகாப்பு கருதியே தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் விலையும் சரமாரியாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் தொழில்துறை மற்றும் வர்த்தகங்கள் முடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் விலை மட்டும் கிடுகிடுவென்று ஏற்றம் கண்டுள்ளது. இதில் கலால் வரி, உற்பத்தி வரி, ஜிஎஸ்டி … Read more

மருத்துவ படிப்பிற்கான ஓபிசி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

OBC should provide reservation for medical study - High Court judgment.

ஒபிசி இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பில் சேர்வதற்கான வழக்கில் தீர்ப்பு கிடைத்தது சமூகநீதிக்கான மிகப்பெரிய வெற்றி என திமுக வழக்கறிஞரும்,  மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு ஓபிசி இட ஒதுக்கீட்டின் படி, ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது சமூக நீதிக்கான வெற்றி எனவும் இந்த வெற்றியில் தமிழகம் முன்னுதாரணமாக திகழ்ந்து உள்ளது எனவும் தெரிவித்தார். ஆளுங்கட்சி, திமுக மற்றும் … Read more

இப்படி ஒரு சானிடைசர் மிஷினா? ஆச்சரியமூட்டும் தயாரிப்பு!

sanitizer machine

கொரோனா நோய்தொற்றின் பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம்,சானிடைசர் உபயோகிப்பது அவசியம்.கடைகளுக்கு, அலுவலகத்திற்கு சென்றால் கைகளில் சானிடைசர் ஊற்றி தூய்மைப்படுத்த சொல்கின்றார்கள். பெரிய நிறுவனங்கள், அலுவலகங்களில் திரவ சோப்பை, கைகழுவும் இடத்தில் வைத்திருக்கிறார்கள்.  திரவ சோப்பை, கைகளில் தடவி தண்ணீர் குழாய்களை திறந்து கை கழுவி கொள்கிறோம். குழாய்களைத் திறக்கும்போது கையில் உள்ள வைரஸ் ஒட்டிக் கொண்டாள், அடுத்து கைகழுவ குழாயை திறப்பவர்களின் கையில் ஒட்டி தொற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த பிரச்சினையை தீர்க்கும் விதமாக ஆப்பிரிக்காவின் … Read more

தல அஜித்தைப் புகழ்ந்த பிரசன்னா! தோல்விகளில் இருந்து மீள அவர்தான் கற்றுக்கொடுக்கிறார்

Prasanna praising Thala Ajith. He is the one who teaches to recover from failures.

கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக பல்வேறு திரைக்கலைஞர்கள், நடிகர்கள் எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாமல் தங்களது வீட்டிற்குள்ளேயே இருந்து வருகிறார்கள். சில பிரபலங்கள் சமூக ஊடகங்களில் கொரோனாவிற்கான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த ஈடுபட்டுள்ளனர். தற்போது முன்னணி நடிகர்களின் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவர்களது பிறந்தநாள், புது பட போஸ்டர்கள் என எதற்கெடுத்தாலும் ஹேஷ்டேக் என்பதை வைத்து டிரெண்ட் செய்கிறார்கள். தற்போது இது கொரோனா காலத்தில் அதிகரித்துள்ளது. இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தனர். … Read more

முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது அமெரிக்கா

முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது அமெரிக்கா

அமெரிக்கா, கொரோனா கிருமித்தொற்றுக்கான தடுப்பு மருந்தை உருவாக்குவதற்காக செய்த அதன் முதலீட்டை இரட்டிப்பாக்கியுள்ளது. தடுப்பு மருந்தை உருவாக்குவதில் தீவிரமாக செயல்பட்டும் Moderna நிறுவனத்துக்கு அமெரிக்க அரசாங்கம் சுமார் ஒரு பில்லியன் டாலர் வரை வழங்குகிறது. இறுதிகட்ட பரிசோதனைகளைத் தொடங்கவிருக்கும் Moderna நிறுவனத்துக்கு இதற்குமுன் 483 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. தற்போது அதற்கும் மேல் 472 மில்லியன் டாலரை வழங்கவிருப்பதாக அமெரிக்க அரசாங்கம் குறிப்பிட்டது. மூன்றாம் கட்ட பரிசோதனைகளை சுமார் 30 ஆயிரம் பேரிடம் நடத்தவிருக்கும் Moderna நிறுவனம், … Read more

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அபாரம்

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் அபாரம்

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 369 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கு 137 ரன்களுடன் பரிதவித்தது. மூன்றாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு வழியாக பாலோ-ஆன் (170 ரன்) ஆபத்தை தவிர்த்தது. கேப்டன் … Read more