மத்திய அரசின் கோல்டன் கார்டு காப்பீடு!! 5 லட்சம் வரை சிகிச்சை இலவசம்!!
மத்திய அரசின் கோல்டன் கார்டு காப்பீடு!! 5 லட்சம் வரை சிகிச்சை இலவசம்!! இந்த கொரோனா பிரச்சினை நேரத்தில் மருத்துவக் காப்பீடு என்பது நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானதாகும். இந்த காலகட்டத்தில் மருத்துவச் செலவுகள் மிகவும் அதிகமாக உள்ளன. கொரோனா தொற்றை குணப்படுத்தும் சிகிச்சைக்கே லட்சக்கணக்கில் செலவாகிறது. இந்த மருத்துவமனை செலவுகள் நோயை விட அதிகம் அச்சப்படுதுகிறது. இந்நிலையில், காப்பீடு என்பது பெரிதும் உதவும். மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதால் ஏழை எளிய மக்கள் … Read more