அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகுறது டவுட்டு தான்?? மனமுடைந்த படக்குழு!!

Doubt is the release of Annatha movie ?? Heartbroken crew !!

அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகுறது டவுட்டு தான்?? மனமுடைந்த படக்குழு!! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தது மக்களை அதிகம் கவர்ந்தவர் ரஜினிகாந்த். இவரை அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைத்து வருகிறார்கள். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என அனைத்து மொழிகளிலும் இதுவரை 162 படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் சிறந்து விளங்குகிறார். … Read more

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா?உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன??

Can two doses of corona vaccine be given at the same time? What did the World Health Organization say?

  இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியையும் ஒன்னவே போட்டுக்கலாமா??உலக சுகாதார அமைப்பு கூறியது என்ன?? இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் ஒரே நேரத்தில் போட்டுக் கொள்ளலாம் என்ற கருத்துக்கள் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. ஆனால், இது மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.அதற்கான சரியான விளக்கமும் தந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வுகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வருகின்ற நிலையில் மற்றொருபுறம், கொரோனா வைரஸ் ஒலிக்க அதற்கு தேவையான மருந்துகள், சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. … Read more

கொரோனா தடுப்பூசி பற்றிய உண்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம்

Former Minister P. Chidambaram brings to light the true situation regarding the corona vaccine

கொரோனா தடுப்பூசி பற்றிய உண்மை நிலவரத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவில் இதுவரையில் 37.63 கோடி மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டுள்ளார்கள். குறைந்தது 30.30 கோடி மக்களுக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 7,33 கோடி மக்களுக்கு மட்டுமே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று வெறும் 12 லட்சம் மக்களுக்கு மட்டுமே இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. திங்கள் கிழமையான நேற்று 40 லட்சம் மக்களுக்கு கொரோனா … Read more