Egg 65: 4 முட்டை இருந்தா போதும்..!! ஈஸியா 10 நிமிடத்தில் செய்யலாம்..!!
Egg 65: பிரியாணி வாங்கினால் நிச்சயம் இந்த சிக்கன் 65 இல்லாமல் பாதி நபர்கள் வாங்கி சாப்பிட மாட்டார்கள். அந்த வகையில் சிக்கனை பொறித்து கொடுக்கும் இந்த சிக்கன் 65 உணவு பிரியர்கள் விரும்பி உண்பார்கள். அந்த வகையில் வீட்டில் நாம் சிக்கன், மட்டன் வாங்கினால் இதுபோன்று 65 செய்து சாப்பிடலாம். சில சமயம் வீட்டில் சாம்பார், ரசம் என்று வைத்து பிறகு அதற்கு சைடிஸ் செய்ய குழப்பமாக இருந்தால் கட்டாயம் இந்த முட்டை 65 செய்து … Read more