ஓ இதான் விஷயமா? பாம்பின் விஷத்தில் இருந்து கீரி தப்பிக்க காரணம் இதுவா?

Mongoose vs Snake

Mongoose vs Snake: பாம்பு என்று சொன்னால் போதும் அவ்வளவு தான். பாம்பு என்றால் படையே நடுக்கும் என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். பாம்பை கண்டு பயப்படாதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூறவேண்டும். அந்த அளவிற்கு பாம்பு என்று பெயர் சொன்னாலே பயம் தான். ஒரு வேளை நம் வீட்டிற்கு பாம்பு வந்துவிட்டால் உடனே பயந்து போய் பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் கொடுத்து எப்படியும் பாம்பை பிடித்துவிடுவோம். பாம்பை கண்டால் படையே நடுங்கும் போது … Read more

வெறும் 5 நிமிடம் போதும்.. இந்த வெயிலுக்கு டேஸ்டியான ரோஸ் மில்க் தயார்..!

Rose Milk recipe in tamil

Rose Milk Recipe In Tamil: இந்த வெயிலுக்கு அனைவரும் பல்வேறு பழங்களில் பானகங்கள் தயார் செய்து குடித்து வந்தாலும், அனைவரின் விருப்ப தேடலில் முதலில் இருப்பது இந்த ரோஸ் மில்க் தான். ரோஸ் மில்க் என்றால் அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வாங்கி அதிகமாக குடிக்கும் பானங்களில் ஒன்று தான் இந்த ரோஸ் மில்க். இந்த ரோஸ் மில்கை சுவையான முறையில் வீட்டிலே எளிமையாக 5 நிமிடத்தில்  எப்படி செய்வது … Read more

வெயிலால் வயிற்று வலியா? உடல் சூட்டை குறைக்க எளிய வழிகள்..!

body heat in Tamil

body heat in Tamil: இந்த ஆண்டு 2024 வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். அக்னி நட்சத்திற்கு முன்பும் சரி, அதன் பிறகும் சரி, வெயிலின் வெப்பம் அதிகமாகவே உள்ளது. இன்னும் முடியவில்லை என்று தான் கூறவேண்டும். இதனால் மக்கள் தங்களின் உடல்நிலைகளை குளிர்ச்சியாக வைக்க ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தாலும், இந்த வெயிலால் உண்டாக கூடிய வயிற்று வலி, உடல் உஷ்ணம் போன்றவை ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. இதனால் உடல்நிலை பெரிதும் … Read more

இந்த வெயிலுக்கு அடுப்பு இல்லாமல் வெறும் 3 பொருட்களை வைத்து ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

Ice Cream Recipe in Tamil

Ice Cream Recipe in Tamil: இந்த வெயிலுக்கு உடலை குளிர்ச்சியாக வைப்பது எப்படி என்று மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருக்கின்றனர். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. தர்பூசணி போன்ற நீர் நிறைந்த பழங்களை அதிகமாக எடுத்து வருகின்றன. இந்த பழங்களில் அதிகமான நீர் சத்து இருப்பதால் இவ்வகை பழங்களை பயன்படுத்தி ஜூஸ் போன்றவற்றை தயாரித்து குடித்து வருகின்றனர். இந்த வெயிலுக்கு அனைவருக்கும் குளிர்ச்சியான ஐஸ்கீரிம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும். ஐஸ்கீரிம் என்றாலே … Read more

Akshaya Tritiya 2024: இன்று தங்கம் வாங்க நல்ல நேரம் எது?

best time to buy gold on Akshaya Tritiya

Akshaya Tritiya 2024: நாளை தினம் அட்சய திருதியை கடைப்பிடிக்கப்பட உள்ளது. அட்சய திருதியை முன்னிட்டு மக்கள் தாங்கள் என்ன தங்கம் வாங்கலாம். எவ்வளவு தங்கம் வாங்கலாம் போன்றவற்றை தற்போதே ஒரு பட்டியல் தயார் செய்து வைத்திருப்பார்கள். அவர்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்திற்கு ஏற்றார் போல தங்கத்தை வாங்கி சேமிப்பார்கள். குறைந்தது 1 கிராம் தங்கமாவது அட்சய திருதியை அன்று வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருப்பார்கள். நாளைய அட்சய திருதியை தினத்தில் நீங்கள் என்ன வாங்கினாலும் அது … Read more

Kitchen Tips in Tamil: உங்கள் சமையலறையில் எறும்பு, கரப்பான் பூச்சி தொல்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்..!

kitchen tips

Kitchen Tips in Tamil: நமது உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் இடம் என்றால் அது சமையலறை தான். ஏனென்றால் நாம் உண்ணும் உணவில் தான் நாம் எந்த மாதிரியான சத்துக்களை பெறுகிறோம் என்பது உள்ளது. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த உணவு பாதுகாப்பான முறையில் தான் நாம் பெறுகிறோமா என்று கேட்டால் சந்தேகம் தான். காரணம் நம் வீட்டில் எப்போதும் அழையா விருந்தாளியாக இருப்பது இந்த கரப்பாம்பூச்சி, எறும்பு, வண்டு, ஈ போன்றவை தான். இவைகள் பெரும்பாலும … Read more

சித்திரை மாதம் குழந்தை பிறந்தால்.. அந்த பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலி தான்..!

Chithirai Month Baby Born

தமிழர்களின் வாழ்வியல் நடைமுறையில் தமிழ் மாதத்தின் வருடப்பிறப்பாக பார்க்கப்படும் மாதம் என்றால் அது சித்திரை மாதம் தான். அது மட்டுமல்லாமல் சித்திரை மாதம் தான் தமிழகத்தில் உள்ள பல பிரசிதிப்பெற்ற கோயில்களில் திருவிழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாறு சிறப்பு பெற்ற மாதத்தில் தான் குழந்தைகள் பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று கூறுவார்கள். உண்மையில் நம் வீட்டு பெரியவர்கள் ஏன் அப்படி கூறுகிறார்கள். நம் முன்னோர்கள் ஏன் அவ்வாறு சொன்னார்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் அதற்கான காரணம் விளங்கும். … Read more

அக்காவாக நடிக்க தனது சம்பளத்தை உயர்த்தி கேட்ட நடிகை நயன்தாரா..! எத்தனை கோடி தெரியுமா?

Actress Nayanthara

Actress Nayanthara: தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இவர் சினிமா திரையுலகில் தனக்கென தனி இடம் பிடத்து, படத்தில் ஹூரோவுக்கு இணையான மாஸ் ஓபனிங்கை கொண்டுள்ளவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது இயகுனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக உள்ளார். இவர் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் கீத்து மோகன்தாஸ் இயக்கி வரும் கே.ஜி.எப் … Read more

Tamil Puthalvan Thittam: இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ரூ.1000/- வழங்கப்படும்..!

tamil puthulvan scheme

Tamil Puthalvan Thittam: தமிழக அரசு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தொடந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு போன்று காலை சிற்றுண்டி திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் படித்து முடித்து உயர்க்கல்விக்கு கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தற்போது புதுமைப்பெண் திட்டத்தை போன்று, தமிழ்ப் புதல்வன் திட்டம் … Read more

ஒரு வசனம் பேசி மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த நடிகர்.. எல்லாம் கே.எஸ் ரவிக்குமாரை தான் சேரும்..!

Director K.S. Ravikumar

Director K.S.Ravikumar: தமிழ் சினிமாவில் நல்ல படங்கள் கொடுத்த இயக்குனர் வரிசையில் கட்டாயம் கே.எஸ் ரவிக்குமாருக்கு தனி இடம் உண்டு. அந்த காலத்தில் இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்களை உருவாக்கியவர் கே.எஸ் ரவிக்குமார். இவர் இயக்கிய படங்களில் இவரும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதை வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளார். இதன் மூலமும் அவரின் நடிப்பு திறமை வெளிப்பட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். இவர் எடுக்கும் படங்களில் எல்லாம் கட்டாயம் அந்த படத்தை சார்ந்த ஒரு சென்டிமென்ட் இவருக்கு … Read more