ஜோதிட சாஸ்திரப்படி இந்த 3 ராசி ஆண்கள் ஆளுமை திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்!!

A super application that helps to put a pull stop on cigarette habit!! Just use it for one month!!

பொதுவாக ஒவ்வொரு ராசி மற்றும் நட்சத்திரத்திற்கும் என்று தனி சிறப்புக்கள் மற்றும்’குணாதிசயங்கள் இருக்கும்.ஒருவரின் ஆளுமை மற்றும் நடத்தையை(ஒழுக்கம்) அவரின் ராசியை வைத்து அறிவது வழக்கமாக இருக்கிறது. ராசி,ஒருவரின் வாழ்க்கையில் நடக்க கூடியதை வெளிப்படுத்துகிறது.சிலர் மிகவும் ரகசியமானவர்களாக இருப்பார்கள்.சிலர் வசீகரமாக இருப்பார்கள்.சிலர் ஆளுமைத் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள்.ஆனால் ஒருசில ராசிக்காரர்கள் மட்டுமே அனைத்து குணாதிசியங்களையும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஜோதிட சாஸ்திரப்படி இந்த மூன்று ராசியில் பிறந்த ஆண்களுக்கான குணங்கள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது. 1)விருச்சிக ராசி ஆண்கள் … Read more

சிகிரெட் பழக்கத்திற்கு புல் ஸ்டாப் வைக்க உதவும் சூப்பர் செயலி!! ஜஸ்ட் ஒன் மன்த் மட்டும் யூஸ் பண்ணுங்க!!

A super application that helps to put a pull stop on cigarette habit!! Just use it for one month!!

மது,புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு என்று தெரிந்தும் பலர் அதற்கு அடிமையாகி கிடக்கின்றனர்.இன்றைய இளைய தலைமுறை புகைப்பழக்கத்தால் வாழ்க்கையை வீணாக்கி வருகிறது. சிகிரெட் புகைப்பதால் நுரையீரல் புற்றுநோய்,சுவாசப் பிரச்சனை,கல்லீரல் பாதிப்பு,வாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.அதேபோல் புகைப்பழக்கம் பித்தம் வாதம்,கபம்,மன உளைச்சல் போன்றவற்றை ஏற்படுத்தக் கூடும்.நுரையீரல் தொடர்பான புற்றுநோய் பெரும்பாலும் புகைப்பதால் தான் ஏற்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்த புகைப்பழத்தை விடுவது மிகவும் சவாலான விஷயம் என்றாலும் தங்களது தன்னம்பிக்கையால் அந்த … Read more

இனி ஆயுள் காப்பீட்டிற்கு GST வரி கிடையாது!! விரைவில் குட் நியூஸ் சொல்லப்போகும் மத்திய அரசு!!

No more GST on life insurance!! The central government will give good news soon!!

இந்தியாவில் கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி(GST) வரை நடைமுறையில் உள்ளது.கடந்த 2000 ஆம் ஆண்டு GSTக்கு சட்டம் உருவாக்க குழு அமைக்கப்பட்டு 17 வருடங்கள் கழித்து கடந்த 2017 ஆம் ஆண்டு GST மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. GST ஒரு மறைமுக வாரியாகும்.இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒன்றரை லட்சம் கோடி வருமானமாக கிடைத்து வருகிறது.கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் GST இரண்டு லட்சம் கோடி … Read more

பெண்களை அச்சுறுத்தும் தைராய்டு புற்றுநோய்!! இதற்கான அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா?

Thyroid cancer threatening women!! Do you know what the symptoms look like?

ஆண் பெண் அனைவருக்கும் தைராய்டு பாதிப்பு பொதுவானவையாகும்.ஆனால் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் தைராய்டு பாதிப்பால் அதிகம் அவதியடைகின்றனர்.இந்த தைராய்டு கட்டியை ஆரம்ப நிலையில் கவனிக்க தவறினால் நாளடைவில் அவை புற்றுநோய் கட்டிகளாக மாறக்கூடும். தைராய்டு புற்றுநோய் என்பது தைராய்டு சுரப்பி செல்களில் உருவாகும் ஒருவகை புற்றுநோயாகும்.நமது கழுத்தின் முன்புறம் இருக்கின்ற பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியை தான் தைராய்டு சுரப்பி என்கின்றோம்.இது ஹார்மோன்களை உற்பத்தி செய்தல்,வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவித்தல் போன்ற செய்லகளில் ஈடுபடுகிறது. தைராய்டு புற்றுநோய் அறிகுறிகள்: … Read more

பாம்பு கடிபட்டவர்கள் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!! இப்படி செய்தால் விஷம் முறிந்துவிடும்!!

People who have been bitten by snakes don't make this mistake!! If you do this, the poison will break!!

மழைக்காலங்களில் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகமாவே இருக்கும்.வீடுகளில் ஈரப்பதமான இடங்களில் பாம்பு,பூரான்,தேள் போன்ற விஷ ஜந்துக்கள் மறைந்திருக்க அதிக வாய்ப்பிருப்பதால் கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக தோட்டம்,கழிவறை,கற்களுக்கு அடியில் பாம்புகள் தென்பட வாய்ப்பிருக்கிறது.இந்த பாம்பு ஒருவரை கடித்து விட்டால் எப்படி முதலுதவி செய்ய வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.படங்களில் வருவதை போல் பாம்பு கடித்து விட்டால் கடிபட்ட இடத்தில் வாய் வைத்து உறுஞ்சவோ அல்லது அவ்விடத்தை கீறி விடவோ கூடாது.இந்த செயல்கள் உயிருக்கே … Read more

என்றும் இசைஞானி இளையராஜா தான் !!

Ilayaraja is the musician!!

இசைஞானி  என்றழைக்கப்படுபவர் தான் இளையராஜா. இவர் இன்றளவும் சுமார் 48 ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். ஆனால் இப்பொழுது பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் அவரை வெல்ல யாராலும் முடியாது. அந்த அளவிற்கு திறமை கொண்டுள்ளார். அவருக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் தனக்கு பிடிக்கவில்லை என முகத்துக்கு நேராக சொல்லிவிடும் தைரியம் கொண்டவர் . அதனால் அவர் பெரும்பாலும் தலைக்கனம் கொண்டவர் என கூறுவார்கள். இவரின் இசைக்கு இன்றளவும் பல ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. இளையராஜா இசையமைப்பாளராக … Read more

Excel தெரிந்தால் போதும் HCL.. சென்னையில் வேலை! அக்டோபர் 23, 24ல் இண்டர்வியூ!!

Knowing Excel is enough for HCL.. Jobs in Chennai! Interview on October 23, 24!!

சென்னையில் உள்ள HCL என்ற ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளன. இதற்கு எக்செல் (EXCEL) மட்டும் தெரிந்தால் போதும் என கூறப்படுகிறது. வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த hcl நிறுவனம் சென்னையில் உள்ள முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த அறிவிப்பின் படி இந்நிறுவனத்தில் (MEGA WALK IN INTERVIEW) நடைபெற உள்ளது. ஆனால் இந்த பணிக்கு 2முதல் 4 ஆண்டு பணி அனுபவம்  கட்டாயம் வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த வேலைவைப்புக்கான அடிப்படை கல்வி தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும் … Read more

ராஜமாதாவுக்கு விவாகரத்து! உண்மையை உடைக்கும் கணவர்!

Divorce to Rajamata! The husband who breaks the truth!

தமிழ் சினிமாவில் 80-களில் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரம் தொடங்கி பாகுபலி படத்தில் ராஜா மாதா வரை திறமையான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவரது நடித்த கதாபாத்திரங்கள் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் ,இந்தி போன்ற பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.  இவர் தெலுங்கு … Read more

கமலின் முன்னாள் மனைவிக்கு அதிமுக-வில் முக்கிய பொறுப்பு!!

Kamal's ex-wife has a major role in AIADMK!!

பாஜகவில் செயல்பட்டு வந்த நடிகை கவுதமி திடீரென்று அதிமுக கட்சியில் இணைந்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு மாறியது மேலும் சர்சைகுள்ளகியது. இந்த நேரத்தில் எடப்பாடி பழனிசாமி கவுதமிக்கு கட்சியில் முக்கிய பதவி அளித்துள்ளார். அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. அனால் மக்கள் மனதில் நடிகை கவுதமி ஏன் பாஜகவில் இருந்து விலக வேண்டும் என்ற கேள்வி ஓடிக்கொண்டிருந்தது. அதற்கான காரணம் … Read more

சீமான்’ அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை!! திருமாவளவன் விளக்கம்!!

Seeman' didn't say it in that sense!! Thirumavalavan explanation!!

தமிழக ஆளுநர் சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார் அந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் ‘ என்ற வரிகள் பாடலில் புறக்கணிக்கப்பட்டது.இச்சம்பவம் தமிழக கட்சியினரிடையே விமர்சனத்துக்கு உள்ளானது  இது தொடர்பாக சிலர் தங்கள் எதிர்ப்பு பதிவை பதிவிட்டு வருகின்றனர். இதற்கு பதிலளித்த விழாவை நடத்தியவர்கள் கவனச்சிதறல் காரணமாக அந்த வரியானது தவற விடப்பட்டது என அறிக்கை வெளியிடப்பட்டது. இதுகுறித்து நாம் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் … Read more