பல் வலியை பொறுக்க முடியலையா? பூண்டு + உப்பை கொண்டு இப்படி செய்தால் 100% சொல்யூசன் கிடைக்கும்!!
அனைவருக்கும் தாங்க முடியாத வலி என்றால் அது பல்வலி தான்.இந்த பல் வலி வந்துவிட்டால் பிடித்த உணவுகளை கூட ருசித்து உண்ணமுடியாமல் போய்விடும்.சிலர் அதிக பல்வலியை தாங்கிக் கொள்ள முடியாமல் பற்களை பிடுங்கிவிடுகின்றனர். இந்த தாங்க முடியாத பல்வலிக்கு இயற்கை பொருட்களை கொண்டு எளிதில் தீர்வு காண முடியும் தேவையான பொருட்கள்: 1)கல் உப்பு 2)வெள்ளை பூண்டு பயன்படுத்தும் முறை: முதலில் இரண்டு பல் வெள்ளை பூண்டை எடுத்து தோல் நீக்கி கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் போட்டு … Read more