மகளிர்  உரிமை தொகையில் புதிய மாற்றமா!! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

A new change in women's right amount! Tamil Nadu Government Action Notification.

  மகளிர் உரிமை தொகை  மாதம் ரூ.1500 என பட்ஜெட்டில் வருமா? என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டுள்ளார்கள். தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர்  உரிமை தொகை திட்டத்தை தொடங்கி இதன் மூலம் ஒரு கோடி மகளிருக்கு மாதம், ரூ.1000 வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தது. ஆனால் இது முழுமையக மக்களுக்கு சென்றடயவில்லை இதனால் பெரும் கவலையில் இருந்தார்கள். அப்பொழுதுதான்  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை கிரிவலபாதையில்  ஆய்வு செய்யும்பொழுது மக்கள் … Read more

இலங்கையின் வெற்றி ஆட்டம் தொடக்கம்!!  தடைகளை உடைக்கும் தலைமை பயிற்சியாளர் !!

Sri Lanka's win game begins!! Head coach who breaks barriers!!

மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. தற்போது முதலில் டி 20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு போட்டியும் இலங்கை ஒரு போட்டியும்  (1-1) என்ற நிலையில் சமநிலையில் இருந்தன. யார் இந்த போட்டியில் கோப்பையை வெல்வார்கள் என  எதிர் பார்த்த வந்த நிலையில்  அக்டோபர் 17 அன்று … Read more

தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்குமா? அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை!!

Do you get four days off for Diwali? Government employees union demand!!

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 31-ல் கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல  இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே பேருந்து, ரயில் டிக்கட்டுகள் புக் செய்து உள்ளார்கள் இதனால்பேருந்து, ரயில் போன்றவற்றில் கூட்டங்கள் நிரம்பி வழியும், தீபாவளி வியாழக்கிழமை வருகிறது. அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பணிநாளக  இருக்கிறது, இதனால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள்,வேலைக்காக  தீபாவளிக்கு அடுத்த நாளே திரும்ப வேண்டய கட்டாயம் ஏற்படுகிறது. அடுத்த நாள் பள்ளி … Read more

தீபாவளி நெருங்க நெருங்க  தங்க கடையில் நிரம்பும் கூட்டம்! ஆனால் தொட முடியாத உயரத்தில் தங்கம் விலை!

As Diwali approaches, the gold shop gets crowded! But the price of gold at an untouchable height!

தீபாவளி நெருங்க நெருங்க  தங்க கடையில் நிரம்பும் கூட்டம்! ஆனால் தொட முடியாத உயரத்தில் தங்கம் விலை! ஏழை எளிய மக்களின் கனவு நிறைவேறுமா? என்ற அச்சம்! நம் முன்னோர்கள் காலத்தில் தங்கம் விலை அதாவது 1980-இல் இந்தியாவில் ஒரு கிராம் தங்கத்தின் விலை சராசரியாக 180-ஆக இருந்தது. ஆனால் தற்போதைய  தங்க விலை சுமார் ஒரு சவரன் ரூ.58 ஆயிரத்தை தாண்டியதால் ஏழை எளிய மக்களின் தங்கம் வாங்கும் கனவு நிறைவேறுமா?  என  அச்சத்தில் உள்ளனர். தங்கத்தை … Read more

கோப்பையை நோக்கி செல்லும் நியூசிலாந்து!! கோட்டை விட்ட வெஸ்ட் இண்டீஸ்!!

New Zealand on their way to the trophy!! West Indies left the fort!!

ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை போட்டியானது துபாயில் நடைபெற்று வருகிறது. இறுதி போட்டிக்கு செல்லும் அரையிறுதி இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து இரு அணிகள் மோதிக்கொண்டன. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவுற்ற நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து … Read more

விழுப்புரத்தில் மழை! தவெக மாநாட்டில் ஏற்படுமா பிழை??

Rain in Villupuram! Will there be an error in the heat conference??

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, வேலூர், சேலம் ,ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வி சாலையில் நடக்க உள்ளது. இதனை கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்கள் … Read more

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!!

New Update of Gautham Vasudev Menon's Next Movie!!

  இயக்குனர்  கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் மம்முட்டி கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் அதிகபடியான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மற்றும் இவர் தற்போது  நடித்த வெளியான டர்போ திரைப்படம் ரசிகர்களுகிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் முக்கியமாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் முதல் மலையாளப் படம் மற்றும் இந்த படத்தை மம்முட்டியே தனது தயாரிப்பு … Read more

இந்த பிளட் குரூப் இருப்பவர்களுக்கு மாரடைப்பு வருவது உறுதி!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Those of you with this blood group are sure to have a heart attack!!

Heart Attack: இந்த இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு அதிகளவு மாரடைப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது. மாரடைப்பானது பொதுவாகவே உடல் பருமன்,முறையற்ற உணவு பழக்க வழக்கம் அதிகளவு கொலாஸ்ட்ரால் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது. இவையெல்லாம் நாம் அறிந்த ஒன்று தான். ஆனால் குறிப்பிட்ட இரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான காரணிகள் அதிகம். இது பெரும்பாலும் நாம் அறிந்திருக்க முடியாது. இது குறித்த ஆய்வானது 11 ஆயிரம் பேரிடம் செய்யப்பட்டது. அதில், O பாசிட்டிவ் இரத்த வகையை … Read more

உங்கள் குழந்தைக்கு காது குத்துவதற்கு முன் கட்டாயம் இதை செய்யுங்கள்!! தெரியாமல் கூட மறந்துவிடாதீர்கள்!!

Be sure to do this before getting your child's ears pierced

Ear Piercing for Kids: 1 வயதுடைய குழந்தைகளுக்கு காது குத்தும் பொழுது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள். குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகுவதற்குள் ஒரு சிலர் காது குத்துவதுண்டு. அவ்வாறு ஒரு வயதிற்குளிருக்கும் குழந்தைகளுக்கு காது குத்தும் போது பல முக்கியமானவற்றை கவனிக்க வேண்டியது கட்டாயம். அந்த வகையில் முதலில் காது குத்துவதற்கு முன் உங்களது மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. பெரும்பாலும் பிறந்த 6 அல்லது 10 மாததிற்குள்ளான குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது … Read more

பிரதமரின் இலவச வீடு திட்டம்!! யாரெல்லாம் பயன்பெற முடியும்? முழு விவரம் உள்ளே!!

Prime Minister's Free Housing Scheme!! Who can benefit? Full Details Inside!!

நாட்டு மக்களுக்கு பல நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்தி வரும் மத்திய அரசு வீடு இல்லாத ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டத்தை கொண்டுவந்தது. இத்திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு இலவச வீடு கட்ட கடனுதவி வழங்கப்படுகிறது.வீடு இல்லாத ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பயனாளிகளுக்கு மத்திய அரசு தரப்பில் 1.31 லட்சம் மற்றும் மாநில அரசு … Read more