இந்த பொறுப்பு நிரந்தரம் இல்லை!! உண்மையை போட்டுடைத்த தவெக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் !!
இன்று சேலம்,ஆத்தூர், அம்மாபாளையம் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் பயிலரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த பயிலரங்கத்தில் தொடர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர் அதில் அதிகமாக பெண்கள் கூட்டம் காண முடிகிறது. இந்த பயிலரங்கத்தில் மாநாட்டில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் என்ன? புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவிக்கப்பட்ட கட்டளைகள் என்ன என்பது குறித்து கூறப்படுவதே இந்த பயிலரங்கம். இந்த மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் … Read more