கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தின் புதிய அப்டேட்!!
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் மம்முட்டி கூட்டணியில் உருவான படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்திய திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் அதிகபடியான சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மற்றும் இவர் தற்போது நடித்த வெளியான டர்போ திரைப்படம் ரசிகர்களுகிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும் முக்கியமாக கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கும் முதல் மலையாளப் படம் மற்றும் இந்த படத்தை மம்முட்டியே தனது தயாரிப்பு … Read more