சற்றுமுன்: பிரதமர் உயிருக்கு வந்த ஆபத்து.. வீட்டின் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்!!
கடந்த வருடம் தொடங்கிய இஸ்ரேல் ஈரான் போரானது தற்பொழுது வரை முடிவு பெறாமல் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகளின் ஆதரவானது ஈரானுக்கு எதிராகவே அமைந்தது. இந்த இரு நாடுகளிடையேயான தாக்குதலால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிட்டது. இதனை ஒரு பொழுதும் ஈடுகட்ட முடியாது. இவ்வாறு இருக்கையில் ஈரானின் ஹமாஸ் தலைவர் யாஹியா சிங்கரின் தற்போது நடந்த மோதலில் உயிரிழந்தார். இதனை இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. இதனையடுத்து இதை ஈரான் தலைவர் அயதுல்லா, இதை … Read more