இது தெரியுமா? இந்த டைமில் பழம் சாப்பிட்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்!!
நம் அனைவருக்கும் பழங்கள் பிடித்த உணவுப் பொருளாக இருக்கின்றது.ஆப்பிள்,ஆரஞ்சு,திராட்சை,மாதுளை,கொய்யா,வாழைப்பழம்,பப்பாளி என்று பேவரைட் பழங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது. பழங்களை பொறுத்தவரை ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்,வைட்டமின்கள்,தாதுக்கள் மற்றும் கனிமங்கள் அதிகளவு நிறைந்திருக்க கூடிய ஒன்றாகும்.இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். தினமும் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடலில் கொலஸ்ட்ரால்,உயர் இரத்த அழுத்தம்,இதய நோய்,கேன்சர் போன்ற நோய் பாதிப்புகள் அண்டாமல் இருக்கும்.பழங்களில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்க உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டியது … Read more