நீங்க இன்னும் ரேஷன் கார்ட் வாங்கவில்லையா? தமிழக அரசு வெளியிட்ட குட் நியூஸ்!
தமிழகத்தில் ரேசன் கார்டு வாங்குவதற்காக பல லட்சமக்கள் காத்து இருக்கும் நிலையில் ,ரேசன் கார்டு வாங்குவது தொடர்பாகவும் , அக் கார்டில் பெயர் சேர்த்தல் , நீக்குதல், முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் வருகின்ற அக்டோபோர் 19ம் தேதி நடைபெறும் என்பதை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரத்து 119 குடும்ப அட்டைகள் (ரேசன் கார்டு) உள்ளது . இதன் மூலம் 7 கோடியே 2 லட்சம் … Read more