அரிசியை ஊறவைத்து சமைக்கும் பழக்கம் உள்ளவர்கள்.. இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்!!
தென் இந்தியர்களின் உணவு பட்டியலில் அரிசி நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.தற்போதைய நாவீன காலத்தில் அரிசியை சாதமாக்க குக்கர்,மைக்ரோவேவ் போன்ற சமையல் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.இந்த பாத்திரங்களில் சமைப்பதால் கேஸ் மற்றும் நேரம் சேமிக்கப்படுகிறது. ஆனால் அரிசியை ஊற வைக்காமல் சமைத்து சாப்பிட்டால் அது உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும்.நமது அம்மாக்களும் பாட்டிகளும் அரிசியை ஊறவைத்து சமைக்கும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர்.ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் நேர்த்தையும்,பணத்தையும் மிச்சப்படுத்துவதற்கான குக்கர்,மைக்ரோவேவ் போன்ற பாத்திரங்களில் சமைக்கின்றனர். அரிசியை ஊறவைத்து சமைப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய … Read more