ஒரே தலைவலியா இருக்கா? இந்த கஷாயம் வச்சி குடிங்க!! உடனே பலன் கிடைக்கும்!!

Have a single headache? Drink this potion!! Get immediate results!!

தினசரி வாழ்க்கையில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் பல உடல் நலப் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.இதில் சிலருக்கு தலைவலி தொந்தரவு அடிக்கடி ஏற்படும்.இதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்துவது குறித்து சொல்லப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)துளசி 2)இஞ்சி 3)கொத்தமல்லி விதை 4)வெற்றிலை 5)மிளகு 6)தேன் செய்முறை:- *முதலில் ஒரு வெற்றிலை மற்றும் சிறிதளவு துளசியை நீர் கொண்டு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். *அடுத்து ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக … Read more

சரும அழகை கெடுக்கும் மருக்கள்! இதை உதிர செய்யும் எளிய வழிகள் இதோ!!

Warts that spoil the beauty of the skin! Here are the easy ways to get rid of it!!

நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை மருக்கள்.உடலில் கை,கால்,வயிறு,முதுகு,உள்ளங்கை,முகம்,மூக்கு,கழுத்து என்று அனைத்து இடங்களிலும் மருக்கள் தோன்றுகிறது.சிலருக்கு மச்சம் போன்ற மருக்கள் இருக்கும்.சிலருக்கு சிறிது சிறிதாக மருக்கள் இருக்கும். கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் இணைந்து சருமத்தில் மருக்களை உருவாக்குகிறது.மருக்களால் எந்த பாதிப்பும் இல்லையென்றாலும் அவை அழகை கெடுக்கும் என்பதால் இயற்கை பொருட்களை கொண்டு அதில் நீக்குவது நல்லது. மருக்களை அகற்றும் இயற்கை வழிமுறைகள்: 1)இஞ்சி ஒரு இஞ்சி துண்டை தோல் சீவிட்டு துருவிக் கொள்ளவும்.பிறகு இதை உரல் … Read more

கஷ்டப்பட்டு முக்கி மலம் கழிக்கிறீர்களா? எள் இருந்தால் மலச்சிக்கலை உடனே சரி பண்ணிடலாம்!!

Have persistent diarrhea? So use ginger like this! Stomach pain will also be cured!

தற்பொழுது பலரும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகி வருகின்றனர்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் செரிமானக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உருவாகி மலம் கழிப்பதில் கடுமையான சிரமத்தை உண்டாக்குகிறது. நீண்ட நாட்களாக மலம் கழிக்காமல் இருந்தால் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு வாயுத் தொல்லை,பைல்ஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்.மலச்சிக்கல் பிரச்சனையை ஆரம்பத்தில் கவனிக்க தவறிவிட்டால் பின்னாளில் கடுமையான தொந்தரவுகளுக்கு ஆளாக நேரிடும்.எனவே மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட கருப்பு எள்ளை கீழ்கண்டவாறு பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்: 1)கருப்பு எள் 2)வெல்லம் செய்முறை: … Read more

இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் அபூர்வ பூ!! இதில் இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா!!

A rare flower that keeps blood pressure under control!! It has so many medicinal properties!!

சாலைகள் மற்றும் வீடுகளில் அழகிற்காக வளர்க்கப்படும் பூக்களில் ஒன்றான நித்திய கல்யாணியில் நம்ப முடியாத மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கிறது.சர்க்கரை,சரும அலர்ஜி,புற்றுநோய்,பக்க வாதம்,இரத்த அழுத்தம்,நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவைகளுக்கு இந்த பூ மருந்தாக திகழ்கிறது. நித்திய கல்யாணி இந்த செடியின் பூ கசப்பு சுவை நிறைந்தவை.இவை காசநோய்,நீரழிவு,கபம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தீர்வளிக்கிறது.நித்திய கல்யாணி பூக்களை வெயிலில் நன்கு காய வைத்து பொடியாக்கி ஒரு கன்டைனரில் சேமித்துக் கொள்ளவும். பிறகு இந்த பொடியை பயன்படுத்தி டீ செய்து குடித்து வந்தால் உடலிலுள்ள … Read more

எலும்புகள் வலுப்பெற.. மூட்டு வலி வராமல் இருக்க இந்த பால் ஒரு கிளாஸ் குடிங்க!!

Drink a glass of this milk to strengthen bones.. to prevent joint pain!!

மனித உடலின் கட்டமைப்பிற்கு வலிமையான எலும்புகள் இருக்க வேண்டியது அவசியம்.எலும்புகளின் துணை இல்லாமல் உடலை அசைக்க முடியாது.நமக்கு வயதாகும் போது எலும்புகளின் அடர்த்தி குறையத் தொடங்கும்.இதனால் எலும்பு தேய்மானம்,மூட்டு வலி,கை கால் வலி,இடுப்பு வலி,முதுகு வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். இதனால் சிறு வயதில் இருந்தே எலும்புகளை வலிமையாக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்தவகையில் கால்சியம்,இரும்பு உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கருப்பு உளுந்தை உணவாக எடுத்துக் கொண்டால் எலும்புகளின் வலிமை இயற்கையாக அதிகரிக்கும். கருப்பு உளுந்தில் கால்சியம்,பொட்டாசியம்,சோடியம்,வைட்டமின்,புரதம்,இரும்பு … Read more

கால் பாதத்தில் ஏடு ஏடாக வெடிப்பு இருக்கா? இந்த மருந்தை அங்கு தடவி பலனடையுங்கள்!!

Do you have blisters on your feet? Apply this medicine there and reap the benefits!!

கால் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவஸ்தை அடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றி பலன் பெறவும். தீர்வு 01: பப்பாளி துண்டுகள் பால் ஒரு கீற்று பப்பாளி பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போடவும்.பிறகு அதில் சிறிதளவு பால் சேர்த்து க்ரீம் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் கால்களை 10 நிமிடங்களுக்கு ஊற விடவும்.பிறகு ஒரு பிரஷ் பயன்டுத்தி கால்களை தேய்த்து சுத்தப்படுவதும். … Read more

நீண்ட நாள் நெஞ்சு சளி பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் பவர்புல் கசாயம்!

Powerful decoction that gives an instant solution to the problem of chronic chest cold!

மாறி வரும் பருவநிலை மாற்றத்தால் பெரியவர்கள் சிறியவர்கள் என்று அனைத்து வயதினரும் சளி பாதிப்பால் அவதியடைகின்றனர்.சாதாரண சளி பாதிப்பை சரி செய்து கொள்ள தவறினால் அது தீவிர நெஞ்சு சளியாக மாறி கடுமையான அவதிகளை உண்டாக்கிவிடும். நெஞ்சு சளி உண்டாக்கும் பாதிப்புகள்: 1)மூச்சு திணறல் 2)தூக்கமின்மை 3)நெஞ்சு வலி 4)நெஞ்செரிச்சல் நெஞ்சு சளியை போக்கும் பாட்டி மருத்துவம் 1)கருப்பு மிளகு 2)திப்பிலி 3)பானக்கற்கண்டு 4)கடுக்காய் அடுப்பில் ஒரு கடாய் வைத்து 10 கிராம் கருப்பு மிளகு,10 கிராம் … Read more

இதை செய்தால் தூக்கம் சொக்கி கொண்டு வரும்!! மறக்காமல் இன்று இரவே ட்ரை பண்ணுங்க!!

Doing this will make you sleepy!! Don't forget to try it tonight!!

மனிதர்களுக்கு தூக்கம் மிக அவசியமான ஒன்று.ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணி நேரம் உறங்கினால் மட்டுமே உடல் செயல்பாடு சீராக இருக்கும்.ஆனால் இன்று பலர் நிம்மதியான தூக்கம் இல்லாமல் தவித்து வருகின்றனர். அதிகப்படியான வேலைப்பளு,மன அழுத்தம்,உடல் நலக் கோளாறு மேலும் சில பிரச்சனைகளால் நிம்மதியான தூக்கம் கிடைக்காமல் அவதியடைந்து வருபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை ட்ரை பண்ணுங்கள். 1.மாட்டு பால் 2.மிளகு 3.மஞ்சள் தூள் 4.பனங்கற்கண்டு ஒரு கிளாஸ் மாட்டு பாலில் இரண்டு மிளகை தட்டி … Read more

கண்களின் அழகை பாழாக்கும் டார்க் சரக்குல்ஸ் நீங்க.. இதை மட்டும் செய்யுங்கள்!!

Do this to get rid of dark spots that spoil the beauty of your eyes..

நமது முகத்திற்கு அழகு சேர்க்கும் கண்களை ஆரோக்கியமாக பராமரிக்க. ஆனால் இன்று பலருக்கும் கண்களுக்கு கீழ் கருமையான வட்டம் அதாவது கருவளையம் உருவாகி அழகை கெடுக்கும் வகையில் உள்ளது. மன அழுத்தம்,தூக்கமின்மை,மின் சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவது,ஊட்டச்சத்து குறைபாடு,நீண்ட நேரம் டிவி பார்ப்பது போன்ற காரணங்களால் கண்களுக்கு கீழ் கருவளையம் உருவாகிவிடுகிறது. பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கருவளையப் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.கருவளையத்தால் கண் அழகு குறைவதோடு முகம் பொலிவற்று போய்விடும்.இன்று பெரும்பாலான பெண்கள் கண்களுக்கு கீழ் இருக்கின்ற … Read more

நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையில் இப்படி ஒரு தீமை இருக்கா? இவர்கள் அறவே தவிருங்கள்!!

Is there such a downside to curry leaves that are full of benefits? Avoid these people!!

இந்திய உணவுகளில் கறிவேப்பிலை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.இது உணவு சுவையை கூட்டுவதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. முடி உதிர்தல்,இளநரை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு தருகிறது.தினமும் ஒரு கொத்து கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். கறிவேப்பிலை சத்துக்கள்: 1)வைட்டமின் ஏ 2)வைட்டமின் பி 3)வைட்டமின் சி 4)கால்சியம் 5)வைட்டமின் ஈ 6)இரும்பு 7)பாஸ்பரஸ் 8)ஆக்சிஜனேற்ற பண்புகள் 9)மக்னீசியம் கறிவேப்பிலை பயன்கள்: 1)அஜீரணக் … Read more