ஒரு ஸ்பூன் வெந்தயம் இருந்தால்.. கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்!!
உடல் செல்கள் இயங்க கொழுப்பு அவசியமான ஒன்றாகும்.ஆனால் உடலில் அதிக கொழுப்பு இருந்தால் உடல் உபாதைகளுக்கு வழிவகுத்துவிடும்.உடலில் அதிகளவு கொழுப்பு இருந்தால் அது தமனிகளில் உருவாகி இரத்த உறைவு,பக்கவாதம்,ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். குறைந்த அடர்த்தி கொண்ட கொழுப்பு உடலில் படிந்தால் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரித்துவிடும்.அதிக அடர்த்தி கொண்டவை நல்ல கொழுப்பு ஆகும்.இது இதய அடைப்பு மற்றும் பக்கவாதத்தை குறைக்க உதவுகிறது.உங்கள் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பை குறைத்து உடல் சீராக இயங்க … Read more