உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள்.. சர்க்கரையை இப்படி மட்டும் எடுத்துக்காதீங்க!!
நாம் அனைவரும் விரும்பி சுவைக்கும் அறுசுவைகளில் ஒன்று இனிப்பு.அதிலும் வெள்ளை சர்க்கரையானது டீ,காபி,ஜூஸ்,ஸ்மூத்தி,ஸ்வீட் என்று பல உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இது தவிர இட்லி,தோசை,சாதம் போன்ற அனைத்து உணவுப் பொருட்களிலும் சர்க்கரை இருக்கிறது.வெள்ளை சர்க்கரையில் தேவையற்ற கலோரிகள் அதிகம் நிறைந்திருக்கிறது.இது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து உடல் பருமனை உண்டாக்கிவிடும். அது மட்டுமின்றி வெள்ளை சர்க்கரை உடலில் இன்சுலின் அளவை குறைத்து இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும்.சர்க்கரையில் உள்ள நச்சுக் கழிவுகள் குறைந்த வயதிலேயே உடலில் … Read more