Anaemia: இரத்த சோகை இருந்தால் இந்த அறிகுறிகளெல்லாம் தென்படும்!! உடனே செக் பண்ணுங்க!
உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது.இதை இரத்த சோகை என்று அழைக்கிறார்கள்.இன்று அதிகமானோர் இரத்த சோகையை எதிர்கொண்டு வருகின்றனர்.குறிப்பாக இந்தியாப் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இரத்த சோகை அறிகுறிகள்: 1)மூச்சுத் திணறல் 2)தலைவலி 3)மயக்கம் 4)உடல் சோர்வு 5)பலவீன உணர்வு 6)முறையற்ற இதயத் துடிப்பு 7)முடி உதிர்வு 8)கை,கால் தோல் உரிதல் இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறையும் போது உடல் சோர்வு ஏற்படும்.உள்ளங்கை மற்றும் கை,கால்களில் தோல் உரிந்தால் … Read more