பீரியட்ஸ் டைமில் வாயு பிரச்சனையை அனுபவிக்கிறிர்களா? இந்த வீட்டு வைத்தியம் நிச்சயம் கைகொடுக்கும்!!

Experiencing gas problems during periods? This home remedy will surely help!!

பெண்களுக்கு மாதம் ஒருமுறை மாதவிலக்கு ஏற்படுகிறது.அந்நேரத்தில் பெரும்பாலான பெண்கள் வயிற்றுவலி,அதிகப்படியான உதிரப்போக்கு,வாயுத் தொல்லை,உடல் சூடு உள்ளிட்ட பாதிப்புகளை சந்திக்கின்றனர். சிலருக்கு வயிறு உப்பசம்,மலச்சிக்கல்,வாயுப் பிரச்சனை ஏற்பட்டு அசௌகரிய பிரச்சனையை ஏற்படும்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளில் ஒன்றை பின்பற்றலாம். தேவையான பொருட்கள்: 1)வெந்தயம் 2)தேன் 3)நீர் செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிதளவு வெந்தயம் போட்டு லேசாக வறுக்கவும்.பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.அரை கப் அளவிற்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்து … Read more

உணவு உட்கொண்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது சரியானதா? அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!!

Is it okay to eat dessert after a meal? Must know!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் அறுசுவை உணவுகளில் ஒன்று இனிப்பு.குலாப்ஜாமூன்,ஜிலேபி,மைசூர் பாக்கு,ஜாங்கிரி,இனிப்பு வடை,லட்டு என்று இனிப்புகளில் பல வெரைட்டிகள் இருக்கிறது.ஒரு சிலருக்கு தினமும் இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கும்.அதேபோல் சிலருக்கு உணவிற்கு பின் இனிப்பு சாப்பிடும் பழக்கம் இருக்கும். உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு எடுத்துக் கொண்டால் செரிமானமாகும் என்பது பலரின் கருத்து.உணவு உட்கொள்வதற்கு முன்னர் இனிப்பு சாப்பிட்டால் செரிமான பிரச்சனை ஏற்படாது.ஆனால் சாப்பாட்டிற்கு பிறகு இனிப்பு சாப்பிட்டால் அஜீரணப் பிரச்சனையை ஏற்படுத்தும். … Read more

ரேசன் பாமாயில் பயன்படுத்தப்பவர்களே.. இந்த விஷயம் தெரிந்தால் இனி வாங்கவே மாட்டீங்க!

People who use ration palm oil.. If you know this thing, you will never buy it again!

நியாயவிலை கடைகள் மற்றும் வணிக கடைகளில் கிடைக்க கூடிய பாமாயிலை பெருமபாலானோர் உபயோகித்து வருகின்றனர்.இந்த பாமாயிலை குறிப்பிட்ட அளவு உபயோகிக்கும் போது எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.ஆனால் இதை தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் உபாதைகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியான கொழுப்புச்சத்து நிறைந்த பாமாயில் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை அதிகரித்து இதய நோய்களை உருவாக்கிவிடும்.உங்கள் குடும்பத்தில் இதய நோயாளிகள் இருந்தால் பாமாயில் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. உடல் பருமனால் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்கள் பாமாயில் … Read more

இனி மாதம் 1000 ரூபாய் அல்ல 2000 ரூபாய் கிடைக்கும்! தமிழக அரசு வெளியிடபோகும் அறிவிப்பு!!

Now you will get 2000 rupees instead of 1000 rupees a month! Tamil Nadu Government Announcement!!

  தமிழகத்தில் மாதம் மாதம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாயை உயர்த்தி 2000 ரூபாயாக வழங்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பிறகு தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்ட நலத்திட்டங்களையும் கூறப்படாத நலத்திட்டங்களையும் மக்களுக்காக செயல்படுத்தி வருகின்றது. விடியல் பயணம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம், கால்நடைகளுக்கு லோன், சுய வேலை வாய்ப்பு … Read more

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதா? ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பகீர் தகவல்! 

Is Tirupati lad mixed with animal fat? Andhra Chief Minister Chandrababu Naidu Bhagir Information!

  திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் வழங்கப்படும் பிரசித்தி பெற்ற பிரசாதமான லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு அவர்கள் பகீர் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். ஆந்திர மாநிலம் திருமலையில் திருப்பதி கோயில் அமைந்துள்ளது. ஏழு மலைகளை கொண்ட இந்த திருப்பதியில் ஏழாவது மலையில் இருக்கும் வெங்கடாஜலபதி அவர்களை தரிசனம் செய்ய வெளி மாநிலம் வெளிநாடுகள் என உலகின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். திருமலை திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு … Read more

மத்திய அரசு போட்ட ஆர்டர்!! இனி ரேஷன் கடைகளில் பாமாயில் கிடையாது??

People who use ration palm oil.. If you know this thing, you will never buy it again!

    சமையல் எண்ணெய்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு தற்பொழுது 20% வரை அதிகரித்துள்ள நிலையில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பொது விநியோகத் திட்டம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் என இரண்டு வகையான திட்டங்கள் மூலமாக தமிழக மக்களுக்கு … Read more

சிறையிலிருந்து வந்த அவசர தகவல்.. அலர்ட்டான முதல்வர்!! நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Urgent information from the jail.. Alert Chief Minister!! Action order for administrators!!

  DMK: உதயநிதி துணை முதலமைச்சர் எப்பொழுது என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் மாஜி அமைச்சரிடமிருந்து முதல்வருக்கு முக்கிய தகவல் ஒன்று சென்றுள்ளது. அதாவது கடந்த மாதமே அமைச்சரவையில் மாற்றம் உண்டாகும், கட்டாயம் உதயநிதி துணை முதல்வர் பதவிக்கு ப்ரொமோட் ஆகிவிடுவார் என பலரும் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி மேடைப்பேச்சுகளில் இவரது நிர்வாகிகளும் துணை முதல்வர் உதயநிதி என்றெல்லாம் பேசி வந்தனர். இருப்பினும் முதல்வர் ஸ்டாலின், இந்த கோரிக்கை ஏதும் பழுக்கவில்லை என்று சூசகமாக பதிலளித்தார். … Read more

பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் மத்திய அரசு!! இந்த ஒரு ஆவணம் இருந்தால் போதும்!!

The central government will provide interest-free loans up to Rs.5 lakh to women!! This one document is enough!!

பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.பெண்கள் கல்வி,பொருளாதாரம்,தொழில் உள்ளிட்டவைகளில் மேன்மையடைய வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு சலுகைகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க லக்பதி திதி யோஜனா என்ற வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வட்டியின்றி ரூ.5,00,000 வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் கடன் பெறும் … Read more

கண் கண்ணாடி அணிந்து மார்க் வந்ததை எளிமையாக நீக்க இதை மட்டும் வீட்டில் செய்யுங்கள்!!

Just do this at home to easily remove eyeglass marks!!

உடலில் கண்கள் மிகவும் முக்கியமான உறுப்பாகும்.ஆயுள் முழுவதும் கூர்மையான கண் பார்வை இருக்க வேண்டியது அவசியம்.ஆனால் இன்று பலரும் கண் பார்வை குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.நம் தாத்தா பாட்டி காலத்தில் 70 வயதிலும் கூர்மையான கண் பார்வை கொண்டிருந்தனர்.ஆனால் தற்பொழுது சிறு குழந்தைகள் கூட கண் பார்வை குறைபாட்டால் கண்ணாடி அணிந்து வலம் வருகின்றனர். ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்,கண் பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.இதனால் நீண்ட காலமாக கண்ணாடி அணியும் பழக்கம் இருப்பவர்களுக்கு … Read more

இந்த பழக்கங்கள் இருந்தால் கட்டாயம் உங்கள் லிவர் வேலை செய்யாது!! எச்சரிக்கை!!

If you have these habits your liver will not work!! Warning!!

 நமது உடலில் தேங்கும் நச்சுக் கழிவுகளை நீக்க்கும் வேலையை கல்லீரல் செய்கிறது.அதேபோல் உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை பிரித்து உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது.அதிக முக்கியத்துவம் வாய்ந்த உள்ளுறுப்பாக திகழும் கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் இன்று நாம் பின்பற்றி வரும் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கத்தால் கல்லீரல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.ஊட்டச்சத்து இல்லாத ருசியான உணவுகளை விரும்பி உண்பதே இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக … Read more