தளர்ந்து தொங்கும் மார்பகத்தை சிக்குன்னு 1 வாரத்தில் மாற்ற இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க!!
பெண்களுக்கு அழகு அவர்களின் மார்பகங்கள்.இது சுரப்பி மற்றும் கொழுப்பு திசுக்களை கொண்டிருக்கிறது.மார்பகங்கள் வடிவம் தளர்ந்து தொங்கும் போது உடலின் தோற்றம் மற்றும் மனதை அது பெரிதளவில் பாதிக்கும்.இன்று பெரும்பாலான பெண்களுக்கு இளம் வயதிலேயே மார்பகங்கள் தொங்கிவிடுவதால் அவர்களின் தன்னம்பிக்கை குறைகிறது. தளர்ந்து தொங்கும் மார்பகங்களுக்கான காரணங்கள்: 1)மன அழுத்தம் 2)தாய்ப்பால் ஊட்டல் 3)மாதவிடாய் கோளாறு 4)உடல் பருமன் 5)கொலாஜன் குறைபாடு 6)புகைப்பழக்கம் 7)பரம்பரைத் தன்மை தொங்கும் மார்பகத்தை இயற்கை வழியில் சரிசெய்வது எப்படி? *மாதுளை பழ தோல் … Read more