மக்களே காலை டிப்பனில் கட்டாயம் இதையெல்லாம் அறவே தவிருங்கள்!!
மனிதர்களுக்கு காலை உணவு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.காலை உணவை உட்கொண்டால் மட்டுமே அந்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்க வேண்டும்.ஆனால் இன்று பலர் காலை உணவு உட்கொள்வதையே மறந்துவிடுகின்றனர்.சிலர் வேலைப்பளு காரணமாக காலை உணவு உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். சிலர் உணவு உட்கொள்ள நேரமின்றி அவசர அவசரமாக உட்கொள்கின்றனர்.இதனால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். இதனால் ஆரோக்கியம் நிறைந்த காலை … Read more