பெண்களுக்கு ரூ.5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் மத்திய அரசு!! இந்த ஒரு ஆவணம் இருந்தால் போதும்!!
பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.பெண்கள் கல்வி,பொருளாதாரம்,தொழில் உள்ளிட்டவைகளில் மேன்மையடைய வேண்டுமென்ற நோக்கில் பல்வேறு சலுகைகள் மற்றும் நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க லக்பதி திதி யோஜனா என்ற வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் பெண்களுக்கு வட்டியின்றி ரூ.5,00,000 வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் மூலம் கடன் பெறும் … Read more