IRCTC: இனி முன்பதிவு ரயில்வே டிக்கெட் ரத்து செய்ய தேவையில்லை உடனடியாக தேதி மாற்றிக்கொள்ளலாம்.. வெளிவரப்போகும் புதிய அறிவிப்பு!!
IRCTC: ஐஆர்டிசி ஆனது மக்களுக்கு தேவையான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி மக்களுக்கு ஏற்றவாறு அதன் தேவைகேற்ப அவ்வப்போது அப்டேட் செய்யவும் படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் பொதுமக்கள் தற்பொழுது புதிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதாவது டிக்கெட் முன்பதிவு செய்து விட்டால் அதனை வேறு ஒருவருக்கு மாற்ற முடியுமே தவிர்த்து அதற்கு மாறாக வேறு தேதிக்கு மாற்ற இயலாது. இதனை தற்பொழுது அப்டேட் செய்யும் படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதாவது டிக்கெட் முன்பதிவு … Read more