உயிரே போகும் பல் வலியை குணப்படுத்த வேண்டுமா? அப்போ இந்த பல்பொடி மட்டும் போதும்!
நாம் நம்முடைய வாயை ஒழுங்காக சுத்தம் செய்யாமல் இருக்கும் பொழுது நம்முடைய வாயில் இருக்கும் கிருமிகள் நம்முடைய பற்ஙளை அரித்து சொத்தை பற்களாக மாற்றுகின்றது. பின்னர் சொத்தை பற்கள் இருப்பதால் நமக்கு பல் வலி ஏற்படுகின்றது. பல் வலி ஏற்படும் பொழுது நமக்கு தாங்க முடியாத வலி இருக்கும். என்ன செய்தாலும் பல் வலி குணமாகாது. எனவே பல் வலி இருப்பதை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். தேவையான பொருட்கள்: … Read more