பித்தம் அதிகரித்து விட்டதா? இந்த 1 ட்ரிங் போதும் 100% தீர்வு கிடைக்கும்!!
உடலில் வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்றும் சம நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.இந்த மூன்றில் எது அதிகமானாலும் உடலில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.குறிப்பாக பித்தம் அதிகமானால் குடல் மற்றும் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகளவு ஏற்படும். பித்தம் அதிகமாவதால் ஏற்படும் பாதிப்புகள்: *அஜீரணக் கோளாறு *நெஞ்செரிச்சல் *சரும எரிச்சல் *டயேரியா *சரும அரிப்பு *அதிகமான தாகம் தேவையான பொருட்கள்: 1)சீரகம் 2)கருஞ்சீரகம் 3)காட்டு சீரகம் 4)எலுமிச்சை சாறு 5)இஞ்சி 6)இந்துப்பு ஒரு கிண்ணத்தில் 50 கிராம் சீரகம்,50 கிராம் கருஞ்சீரகம்,50 கிராம் … Read more