ஹார்ட் அட்டாக் Vs கார்டியாக் அரெஸ்ட்: இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
முந்தைய காலத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதயம் சார்ந்த நோய் பாதிப்புகளால் அவதியடைந்து வந்தனர்.ஆனால் இன்று இளம் வயதினருக்கு கூட எளிதில் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தால் இளம் வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.இதனால் மக்கள் மத்தியில் ஓர் அச்ச உணர்வு இருந்தே கொண்டே இருக்கிறது. இருப்பினும் மாரடைப்பு குறித்த போதிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய விஷயமாக உள்ளது. இதயம் தொடர்பான நோய்கள் அனைத்தும் … Read more