மாணவர்களுக்கு ஊக்கத் தொகை.. 100 % வேலையுடன் தொழிற்பயிற்சி! வெளியான முக்கிய அறிவிப்பு! 

Incentive for students.. Apprenticeship with 100% employment! Important announcement!

  இரண்டு ஆண்டுகள், ஒரு ஆண்டு,6 மாதங்கள் என்று ஊக்கத் தொகையுடன் 100 சதவீதம் வேலை வாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சியில் சேர்ந்து படிக்க விண்ணபிக்குமாறு தற்பொழுது முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்கள் 10வது, 12வது படித்தவர்கள், டிப்ளமோ வகுப்பு படித்தவர்கள், கலை அறிவியல் படிப்பு படித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள் என அனைவரும் மத்திய மாநில அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு சான்றிதழ்களுடன் நேரில் வந்து இந்த தொழிற்பயிற்சியில் … Read more

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!! புதிய ஸ்மார்ட் கார்டு குறித்து தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

Good news for housewives!! Important information released by the Tamil Nadu government about the new smart card!!

புதிதாக ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பித்த சுமார் 3 லட்சம் குடும்பங்களில் தகுதியானவர்களுக்கு  இன்னும் ஒரு சில வாரங்களில் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தற்பொழுது தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது 2 கோடியே 24 லட்சத்து 13 ஆயிரத்து 920 ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றது. அதே போல தமிழகத்தில் 26502 முழு நேர ரேஷன் கடைகளும் 10452 பகுதி நேர ரேஷன் கடைகளும் இருக்கின்றது. இதன் மூலமாக … Read more

முடியப்போகும் அண்ணாமலை பதவி காலம்.. புதிய தலைவர்  குறித்து பாஜக எடுக்கும் அதிரடி முடிவு!! 

Everything is going to change.. August 30 is the last for Annamalai!! BJP will take action on the new leader!!

Annamalai BJP: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் சார்ந்த படிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளதால் கட்சி நிர்வாக பணிகளை தற்காலிகமாக கவனிப்பதற்காக புதிய தலைவரை நியமிக்க உள்ளனர். பாஜக கட்சியின் தலைவர் பதவியை தவிர அதாவது அண்ணாமலை அவர்களின் தலைவர் பதவியை தவிர கட்சியின் மற்ற அனைத்து நிர்வாகிகளின் பதவியும் வரும் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் நிர்வாகிகளுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். … Read more

மதுபான கடைகளில் இனி இதற்கு காசு இல்லை.. வரப்போகும் அதிரடி உத்தரவு!! அமைச்சர் வெளியிட்ட தகவல்!!

Liquor shops no longer have money for this.. Action order to come!! The information released by the minister!!

    காலி மது பாட்டில்களுக்கு 10 ரூபாய் கொடுக்கும் திட்டத்தை கைவிடுமாறு டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து மாற்று வழி கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் அமைச்சர் முத்துச்சாமி அவர்கள் செம்படம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் மது அருந்துபவர்கள் டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அருந்திவிட்டு … Read more

TVK: திமுக கூறும் சமூக நீதியை உறுதி மொழியில் இணைத்த விஜய்! தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்திட்டம் என்ன? 

TVK: Vijay has linked DMK's social justice with affirmative language! What is the action plan of Tamil Nadu Success Club?

TVK: தவெக கட்சி கொடி அறிமுக விழாவில் திமுக-வினர் பேசும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் அவர்கள் நேற்று (ஆகஸ்ட்22) காலை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்து கொடியை ஏற்றி வைத்தார். மேலும் கட்சிக்கான பாடலையும் அறிமுகம் செய்த நடிகர் விஜய் கட்சியின் செயல்திட்டம் கொள்கைகள் குறித்த தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். நடிகராக வலம் … Read more

எச்சரிக்கை..பெற்றோர்கள் இதை செய்ய தவறினால் செல்வமகள் சேமிப்பு கணக்கு க்ளோஸ் ஆகிடும்!!

Warning..If parents fail to do this Selvamalam savings account will be closed!!

பெண் குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமைந்திட மத்திய அரசு கொண்டுவந்த மகத்தான திட்டம் செல்வமகள் சேமிப்பு.இந்த சிறுசேமிப்பு திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது.அஞ்சல் அலுவலங்கள் மூலம் செயல்பட்டு வந்து இந்த திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கப்படுவதால் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கி முதலீடு செய்து வருகின்றனர். குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கை தொடங்கலாம்.இதில் ஒரு வருடத்தில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும்.இத்திட்டத்தின் முதிர்வு காலம் 21 … Read more

BJP: பாஜகவுடன் கூட்டணி.. இது தான் ஆதாரம்!! முரசொலி பத்திரிக்கையால் கடுப்பான அண்ணாமலை!!

BJP: Alliance with BJP.. This is the proof!! Annamalai is tough because of Murasoli magazine!!

BJP DMK: திமுக தனது சொந்த பத்திரிகையில் பஜாகவுடன் கூட்டணி இல்லை என்பதை காட்ட அண்ணாமலை இருக்கும் புகைப்படத்தை தவிர்த்துள்ளது. கலைஞர் நூற்றாண்டு விழா முடிந்ததிலிருந்து திமுக பாஜக கள்ள உறவு குறித்து தான் பத்திரிக்கை ஊடகங்கள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை அனைவரும் பேசி வருகின்றனர். இரு தரப்பினரும் இதனை முழுமையாக எதிர்த்தாலும் இவர்கள் பொதுவெளியில் இருந்த நெருக்கமானது அதனை மறுக்க வைக்கிறது. அந்த வகையில் பாஜக ஒரு பக்கம் திமுகவை பங்காளிகள் என்று கூறி … Read more

இனி வீட்டின் முன் வாகனங்கள் நிறுத்தக் கூடாது.. மீறுவோருக்கு கட்டாயம் அபராதம்!! வரப்போகும் புதிய ரூல்ஸ்!!

Vehicles should no longer be parked in front of the house.. Violators must be fined!! NEW RULES COMING!!

  High Court: வீட்டின் முன் வாகனங்கள் நிறுத்துவது குறித்து போலீசார் எவ்வாறன நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையானது காற்று மாசை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக உயர் நீதிமன்றம் இவ்வாறான வாகனங்கள் மீது அபராதம் விதிக்கும்படி உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை போலீசாரும் இதனை சோதனை செய்யும் வகையில் குழு அமைத்து வாகனங்களை பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி வாகன … Read more

கேப்டன் பதவிக்கு போகாமல் பந்துவீச்சில் கவனம் செலுத்துங்கள்! நம்பர் ஒன் பவுலருக்கு அறிவுரை வழங்கிய பாகிஸ்தான் வீரர்! 

Focus on bowling instead of captaincy! The Pakistani player who gave advice to the number one bowler!

    கேப்டன் பதவிக்கு ஆசைப்படாமல் உங்களுடைய கவனத்தை பந்துவீச்சில் முழு கவனத்தையும் செலுத்துங்கள் என்று நம்பர் ஒன் பவுலரான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அவர்களுக்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த முன்னாள் வீரர் பாசித் அலி அவர்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார். அதாவது தற்பொழுது இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா ஓய்வு பெற்ற பின்னர் இந்திய அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த டி20 உலகக் கோப்பை … Read more

பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களே ரூ.6 லட்சம் உதவித்தொகை வேண்டுமா? இந்த தேதிக்குள் விண்ணப்பியுங்கள்!!

Graduation students want Rs 6 lakh scholarship? Apply by this date!!

உலகிலேயே மிகப்பெரிய இளைஞர் மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது.ஆனால் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்களாக என்ற காரணத்தினால் அவர்களின் பட்டப்படிப்பு கனவிற்கு பணம் ஒரு தடையாக இருக்கிறது. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் ரிலையன்ஸ் அறக்கட்டளை வெளியிட்டு வருகிறது.அந்த வகையில் நடப்பாண்டிற்கான கல்வி உதவித் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இந்த அறக்கட்டளை மூலம் சுமார் 5100 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை … Read more