இதோ லிஸ்ட் ரெடி.. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த உணவுகளை மட்டும் தான் சாப்பிட வேண்டும்!! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!!
இதோ லிஸ்ட் ரெடி.. இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த உணவுகளை மட்டும் தான் சாப்பிட வேண்டும்!! கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்!! இரத்த அழுத்தம் அல்லது இரத்த கொதிப்பு என்பது இரத்த நாளங்களில் தேவைக்கு அதிகமாக இரத்தம் இருப்பது தான். இந்த இரத்த அழுத்தம் அல்லது இரத்த கொதிப்பு நோய் அந்த காலத்தில் நூற்றில் பத்து பேருக்கு இருக்கும். அதுவும் 40 முதல் 50 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு இந்த இரத்த கொதிப்பு அல்லது இரத்த அழுத்தம் நோய் இருக்கும். … Read more