ஒற்றைத் தலைவலியை அடித்து விரட்ட இதனை ஒரு முறை குடியுங்கள்!!
ஒற்றைத் தலைவலியை அடித்து விரட்ட இதனை ஒரு முறை குடியுங்கள்!! ஒற்றைத் தலைவலி ஆனது அதிக அளவு மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு எளிதில் வந்துவிடும். அதிகளவு நாம் பிரஷர் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் நமது மூளையில் நரம்பியல் கடத்தியும் மாற்றம் உண்டாகும். இது நாளடைவில் ஒற்றை தலைவலியாக மாறிவிடுகிறது. குறிப்பாக இது கேட்கும் ஒலி மற்றும் அதிகளவு வெளிச்சம் உள்ளிட்டவைகளாலும் வருகிறது. மேற்கொண்டு ஒற்றைத் தலைவலி வந்துவிட்டால் குமட்டல் பசியின்மை கண்களில் வலி போன்றவை … Read more