உங்க நகங்கள் இப்படி இருக்கா? இது அந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்!
உங்க நகங்கள் இப்படி இருக்கா? இது அந்த நோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்! நமது உடலில் நோய் தொற்று வாய்,நாசி,கால் பாதம்,கண்கள் வழியாக பரவுவதை போல் கை,கால் நகங்கள் மூலம் எளிதில் பரவக் கூடும்.உங்களது முகத்தை அக்கறையோடு பரம்பரிப்பது போல் நகங்களையும் பரம்பரிப்பது அவசியமாகும். இன்றைய காலகட்டத்தில் நகங்களை வளர்ப்பது என்பது ஒரு பேஷனாக மாறிவிட்டது.ஆனால் நம் பள்ளி பருவத்தில் நகங்களை வெட்ட வேண்டும்,நகத்தில் அழுக்கு இருக்க கூடாது,கைகளை அடிக்கடி சோப் பயன்படுத்தி கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று … Read more