நம்முடைய பாதத்தில் உள்ள வெடிப்புகளை குணப்படுத்த வேண்டுமா? மருதாணி மற்றும் தயிர் இரண்டும் போதும்!
நம்முடைய பாதத்தில் உள்ள வெடிப்புகளை குணப்படுத்த வேண்டுமா? மருதாணி மற்றும் தயிர் இரண்டும் போதும்! பெண்களுக்கு சிலருடைய கால்களில் பார்த்தால் பாதத்தில் பிளவுகள் போல வெடிப்புகள் ஏற்பட்டு இருக்கும். இந்த வெடிப்புகள் பித்தம் அதிகமானால் ஏற்படும். பாதத்தில் உள்ள வெடிப்புகளை நாம் சாதாரணமாக விட்டு விடக்கூடாது. ஏனென்றால் பாதத்தில் உள்ள வெடிப்புகள் மூலமாக நோய்க் கிருமிகள் உடலுக்குள் செல்ல வாய்ப்புகள் உள்ளது. இது மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்த பாதத்தில் உள்ள வெடிப்புகள் பெண்களுக்கு வலி, எரிச்சல் … Read more