HICCUP PROBLEM? வந்த விக்கல் நிற்கவில்லையா? அப்போ இந்த டிப்ஸ் பின்பற்றி பாருங்கள்!!
HICCUP PROBLEM? வந்த விக்கல் நிற்கவில்லையா? அப்போ இந்த டிப்ஸ் பின்பற்றி பாருங்கள்!! மனிதர்களுக்கு விக்கல்,கொட்டாவி,தும்மல் போன்றவை ஏற்படுவது இயல்பான ஒன்று தான்.ஆனால் இவை அளவிற்கு மீறி அதிகமாக ஏற்பட்டால் உடல் நலக் கோளறுகள் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.விக்கல்,கொட்டாவி,தும்மல் போன்ற பாதிப்புகள் அடிக்கடி அதிகளவில் நிகழ்கிறது என்றால் அதற்கு உரிய தீர்வு காண்பது அவசியமாகும். இதில் தும்மல் அடிக்கடி ஏற்பட்டால் அவை நமக்கு பெரும் தொந்தரவாக இருக்கும்.மார்பு பகுதியில் இருக்கின்ற நரம்புகள் உத்தரவிதானத்தை எரிச்சல்படுத்தும் பொழுது குரல்நாண்கள் சரியாக … Read more