யூரினை கழிக்காமல் அடக்கி வைக்கிறீர்களா.. கட்டாயம் உடலில் இந்த பிரச்சனை வரும்!!
யூரினை கழிக்காமல் அடக்கி வைக்கிறீர்களா.. கட்டாயம் உடலில் இந்த பிரச்சனை வரும்!! உடலில் தேங்கியிருக்கின்ற கழிவுகள் சிறுநீர் பாதையின் வழியாக வெளியேறி வருகிறது.தினமும் சிறுநீர் கழிப்பது என்பது மிக மிக முக்கியமான ஒன்றாகும்.ஆனால் சில நேரங்களில் சிறுநீர் கழிக்க முடியாமல் அடக்கி வைக்கும் நிலை ஏற்படும். நீண்ட நேர பயணத்தின் போது,புதியதாக ஒரு இடத்திற்கு செல்லும் பொழுது சிறுநீர் வந்தால் அதை கழிப்பதற்கான வசதி இல்லாதபோது அடக்கி வைக்கும் நிலை உருவாகும்.சிலரால் யூரினை கட்டுப்படுத்த முடியாமல் வயிறு … Read more