உடல் கொழுப்பை குறைக்க இந்த ட்ரிங்க் குடித்து பாருங்க!! முப்பதே நாட்களில் ரிசல்ட் கிடைத்துவிடும்!
உடல் கொழுப்பை குறைக்க இந்த ட்ரிங்க் குடித்து பாருங்க!! முப்பதே நாட்களில் ரிசல்ட் கிடைத்துவிடும்! உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகளவு உருவாகுவதால் பருமன்,மாரடைப்பு,இரத்த குழாய் அடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது.வயிறு,தொடை,கைகளில் தேங்கி இருக்கும் இந்த கொழுப்புகளை கரைக்க கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)சீரகம் 2)இஞ்சி 2)எலுமிச்சை செய்முறை:- அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்க்கவும். அதற்கு அடுத்து … Read more