கூகுள் Searchக்கு ஆப்பு வைத்த ஓபன் ஏஐ நிறுவனம்! வந்தாச்சு புதிய AI சர்ச் இன்ஜின்! 

Open AI company that has a wedge to Google Search! New AI search engine has arrived!

கூகுள் Searchக்கு ஆப்பு வைத்த ஓபன் ஏஐ நிறுவனம்! வந்தாச்சு புதிய AI சர்ச் இன்ஜின்! பிரபல மென்பொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தேடுதலமான கூகுள் சர்ச் இன்ஜினுக்கு போட்டியாக தற்பொழுது ஓபன் ஏஐ நிறுவனம் புதிய ஏஐ பவர்டு சர்ச் இன்ஜின் வசதியை அறிமுகம் செய்து உள்ளது. அதாவது நம்முடைய அனைவருடைய தேவைக்காகவும் ஓபன் ஏஐ நிறுவனம் சேட் ஜிபிடி என்ற வசதியை அறிமுகம் செய்திருந்தது. தற்பொழுது அதே போல ஓபன் ஏஐ நிறுவனம் முழுக்க … Read more

இனி பள்ளிகளில் ஜாதி பெயரை உபயோகிக்க கூடாது!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!!

Caste name should not be used in schools anymore!! The action order flew to the Tamil Nadu government!!

  இனி பள்ளிகளில் ஜாதி பெயரை உபயோகிக்க கூடாது!! தமிழக அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு!! கல்வராயன் மலைப்பகுதியில் மக்களுக்கு போதுமான சாலை வசதி மற்றும் பள்ளி கல்லூரிகள் மேம்பாட்டு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு தொடுத்து நடத்தி வருகிறது. தற்பொழுது வரை அந்த தொகுதியில் செய்துள்ள பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆதி திராவிடர் நலத்துறையிடம் உத்தரவிட்டிருந்தது. அந்த அறிக்கையில் தற்பொழுது வரை 80 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டு மேற்கொண்டு … Read more

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுசெயலாளர் இல்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி தாக்கு!!

Edappadi Palaniswami is not AIADMK general secretary.. High Court strikes!!

எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுசெயலாளர் இல்லை.. உயர்நீதிமன்றம் அதிரடி தாக்கு!! அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையானது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே ஆரம்பித்தது. அனைவரும் ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொழுது பன்னீர்செல்வம் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பதவியில் உள்ளிட்ட அனைத்திலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். மேலும் பொதுக்குழு கூட்டம் அமைத்து ஒருமித்த கருத்துடன் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனிடையே பன்னீர்செல்வம் … Read more

FLASH: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை இல்லை.. தமிழக அரசின் அதிருப்தி நடவடிக்கை!!

FLASH: There is no free uniform for government school students.

  FLASH: அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை இல்லை.. தமிழக அரசின் அதிருப்தி நடவடிக்கை!! தமிழக அரசானது பள்ளி மாணவர்களுக்கு தேவையான சீருடைகள் புத்தகங்கள் போன்றவற்றை வழங்காமல் இருப்பது குறித்து பெற்றோர்கள் புகார் அளித்து வருகின்றனர். சமீப காலமாக தமிழக அரசு மீது பல தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதிலும் தற்பொழுது பள்ளி திறந்து ஒன்றரை மாதங்களாகியும் மாணவிகளுக்கு முறையான சீருடைகள் வழங்கப்படவில்லை. அதேபோல நோட்டுப் புத்தகங்களும் வழங்கவில்லை. இது குறித்து பெற்றோர்கள் அந்தந்த … Read more

சம்பள உயர்வு.. இந்த அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 எப்படி கட்டுப்படியாகும்!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Salary increase.. How can Rs 6000 be affordable for these govt employees!! High Court action order to Tamil Nadu Govt!!

  சம்பள உயர்வு.. இந்த அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 எப்படி கட்டுப்படியாகும்!! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத இதர பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் ரூபாய் 6000 சம்பளத்தை தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் இது போதுமானதாக இருக்காது எனக் கூறி மதுரை சேர்ந்த ரவி என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதிகள் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது. இன்றைய … Read more

FLASH: “ஒரே நாடு ஒரே மின் கட்டணம்” திட்டம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!!

FLASH: "One country, one electricity bill" project.. Important information released by the central government!!

FLASH: “ஒரே நாடு ஒரே மின் கட்டணம்” திட்டம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!! பிரதமர் மோடி மூன்றாவது முறையாக கூட்டணி ஆட்சி முறையில் டெல்லியில் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கூட்டணி கட்சிகள் இருவரும் பல கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர். இதனை எப்படி கையாளுவது என்று அறியாமல் பதவியிலிருந்தாலும் இவர்களின் பிணை கைதி போல தான் தற்பொழுது மோடியின் நிலை உள்ளது. அதுமட்டுமன்றி இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் கூட்டணியில் உள்ள இரு … Read more

ஆளுநர் பதிவி நீட்டிப்பு.. போடப்படும் அதிரடி வழக்கு!! மத்திய அரசுக்கு பறந்த கடிதம்!!

Extension of the Governor's registration.. Action case is filed!! A letter to the central government!!

ஆளுநர் பதிவி நீட்டிப்பு.. போடப்படும் அதிரடி வழக்கு!! மத்திய அரசுக்கு பறந்த கடிதம்!! தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவி காலமானது வரும் மாதத்துடன் முடிவடைய உள்ளது. நாகலாந்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்பொழுது இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் அடுத்து தமிழக ஆளுநராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த ஒரு மசோதாவிற்கும் ஆளுநர் உடனடி ஒப்புதல் கொடுத்ததில்லை. ஆரம்ப … Read more

தேதி குறித்த ஸ்டாலின்.. எல்லாமே தலைகீழாகப் போகுது!! அமைச்சர்களுக்கு வரும் ஆப்பு!! 

தேதி குறித்த ஸ்டாலின்.. எல்லாமே தலைகீழாகப் போகுது!! அமைச்சர்களுக்கு வரும் ஆப்பு!! முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து வெளிநாட்டு மூலதனத்தை தமிழகத்திற்கு கொண்டு வர இருப்பதாக பல தகவல்கள் வெளியானது. இவர் ஜூலை மாதம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மருத்துவ ரீதியான பரிசோதனைக்கு சென்றதால் தேதி குறிப்பிடாமல் இவரது பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளிநாட்டிற்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அமைச்சரவையில் மாற்றம் உண்டாகும் … Read more

“மாணவர்களுக்கு ரூ 1000” உதவித்தொகை கிடைக்க உடனே பள்ளிக்கு செல்லுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Go to school now to get "Rs 1000 Scholarship for Students"!! Sudden announcement by Tamil Nadu government!!

  “மாணவர்களுக்கு ரூ 1000” உதவித்தொகை கிடைக்க உடனே பள்ளிக்கு செல்லுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!! மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரின் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றியமைத்து உயர்கல்வி படிக்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் என்று வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகையானது மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க உதவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதே போல மாணவர்களின் உயர்கல்வி படிப்பிற்கு உதவும் நோக்கில் மாதம்தோறும் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்துள்ளது. தற்பொழுது இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக … Read more

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!!

FLASH: No more parking charges for vehicles standing on roads!! A new announcement has arrived!!

FLASH: சாலைகளில் நிற்கும் வண்டிகளுக்கு இனி பார்க்கிங் கட்டணம்!! வந்தது புதிய அறிவிப்பு!! கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்ய இருப்பதாக மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பே கோவையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ராஜவீதி, மணிக்கூண்டு, காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது அதேபோல பெரிய கடை, வீதி ரோஸ்கோர்ஸ், கிராஸ் கட், வெரைட்டி ஹால், பாரதி பார்க் … Read more