இந்த வயசுல கேர்ல் பிரண்டு-லாம் சகஜம்.. அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காதீங்க – விஜய்!!
இந்த வயசுல கேர்ல் பிரண்டு-லாம் சகஜம்.. அதெல்லாம் அப்படித்தான் கண்டுக்காதீங்க – விஜய்!! முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்பொழுது தனது திரை பயணத்தை விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக கூறியுள்ளார். இதனால் இவர் கமிட் செய்த படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கூடிய விரைவில் கோட் படமானது திரைக்கு வரவுள்ளது. இதில் பிரபுதேவா சினேகா லைலா மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பானது இறுதி கட்ட வேலையில் உள்ளது. … Read more