FLASH: இரவு 1 மணி வரை பாட்டு பொதுமக்களுக்கு தொடர் இடையூறு.. விராட் கோலி மீது பாயிந்த FIR!!
FLASH: இரவு 1 மணி வரை பாட்டு பொதுமக்களுக்கு தொடர் இடையூறு.. விராட் கோலி மீது பாயிந்த FIR!! டி20 உலக கோப்பை போட்டியானது இறுதியாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையை நடைபெற்றது. இதில் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாஅமோக வெற்றியடைந்தது. வெற்றியை கொண்டாடும் விதமாக இந்தியா வந்ததும் வீரர்களுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. மேற்கொண்டு திறந்தவெளி பேருந்தில் மக்களுடன் மக்களாகவும் வெற்றியை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் இதுவே தனது கடைசி டி20 உலக கோப்பை என … Read more