அரசு மதுபானங்களில் கிக் இல்லை.. கள்ளச்சாராயத்தில் தான் உள்ளது – திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு!!
அரசு மதுபானங்களில் கிக் இல்லை.. கள்ளச்சாராயத்தில் தான் உள்ளது – திமுக அமைச்சர் சர்ச்சை பேச்சு!! கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் திமுகவை குற்றம் சாட்டி வரும் நிலையில் இன்று துறைமுருகன் சட்டப்பேரவையில் சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசியுள்ளார்.இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் மதுவிலக்கு குறித்து சட்ட திருத்த மசோதாவை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார்.அதில் இனி கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையும் 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் இதுபோல கடுமையான சட்டங்கள் … Read more