அப்பா மகன் சண்டைக்கு பாஜக தான் முக்கிய காரணம்!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்!!

BJP is the main reason for the father-son fight!! Netizens are outraged!!

PMK BJP: பாமக கட்சிக்குள் அப்பா மகனிடையே உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் இந்த ரீதியாக தற்போது வரை கூட்டணி கட்சியான பாஜக வாய் திறக்காமல் உள்ளது. ஒரு பக்கம் இவர்களின் சண்டைக்கு பாஜகவும் முக்கிய காரணம் என கூறுகின்றனர். அன்புமணி ராமதாஸ் தனது ஆதாயத்திற்காக மட்டுமே பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று பார்த்துள்ளாராம். இது ரீதியாக ராமதாஸ் அவர்களே செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பார். தனது காலை பிடித்து தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் … Read more

விஜய்யால் அழகிரி காலை பிடிக்கும் ஸ்டாலின்.. உன்னை விட்டால் வேறு ஆளு இல்லை!!

Stalin, who will love Alagiri because of Vijay.. There is no one else but you!!

TVK DMK: அதிமுக மற்றும் திமுக கட்சிகிடையே தமிழக வெற்றிக் கழகம் புதிய காலடி எடுத்து வைத்தாலும் அதனுடைய மவுசு சற்று அதிகமாகவே உள்ளது. ஆளுங்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உரிய வாக்கு வங்கியில் வித்தியாசத்தை ஏற்படுத்தக்கூடும். இதனை முன்கூட்டியே அறிந்த ஸ்டாலின் பல திட்டங்களை தீட்டி உள்ளார். அதாவது எம்ஜிஆர் அரசியலுக்குள் வரும்போது முதன் முதலில் மதுரை மாவட்டத்தில்தான் நின்றார். பின்பு சட்டப்பேரவைக் குழு நுழைந்து முதலமைச்சர் பதவி வகித்தார். அதேபோல தற்போது விஜயும் மதுரை மாவட்டத்தில் ஏதேனும் … Read more

இந்தியாவுக்கு எதிரான பேச்சுக்களுக்கு பெயர் போன ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தளபதி உயிரிழப்பு!!

Jaish Commander, Known For Anti-India Speeches, Found Dead Under 'Mysterious Circumstances' In Pakistan

அப்துல் அஜீஸ் எசார் இந்தியாவுக்கு எதிராக பல நிகழ்ச்சிகளில் பேசுபவர். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் உயர் தளபதியாக இவர் உள்ளார். பாகிஸ்தானில் பஞ்சாப் மாவட்டத்தில் அப்துல்  அஜீஸ்  எசார்  மர்மான முறையில் இறந்துள்ளார். அவரது உடலானது  அதிகாலையில் அவரது உதவியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மர்மான முறையில் இறந்துள்ளது பெரும் வாரியாக பேசப்பட்டு வருகிறது. அவரது சமூக ஊடக கணக்குகளில் அவர் எப்படி இறந்தார் ஏதாவது குண்டடி பட்டதா என்பதை குறிப்பிடவில்லை.

அதிரடியாக உயரப்போகும் பேருந்து கட்டணம்.. விளக்கமளிக்கும் போக்குவரத்துத்துறை அமைச்சர்!!

The bus fare will increase dramatically.. Minister of Transport will explain!!

Tamilnadu Gov: கடந்த ஒரு வாரமாக இணையதளத்தில் பேருந்து கட்டணம் உயரப்போகிறது என்று செய்தி தான் பேசப்படுகிறது. இது ரீதியாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், சமூக ஊடகமெங்கும் அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப் படப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளது. ஆனால் அது முழுமையும் வதந்தி தான் தனியார் பேருந்து நிர்வாகம் தான் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இது ரீதியாக நீதிமன்றம், மக்கள் கருத்தை கேட்டு தரவுகளை சேகரித்து … Read more

திமுக னா ஆளுநருக்கு “பயம்”.. அதனால் தான் உடனே ஒப்புதல் அளித்துவிட்டார்- ஸ்டாலின்!!

DMK was "feared" by the governor..that's why he gave his approval immediately- Stalin!!

DMK BJP: சட்டமன்ற பட்ஜெட் தாக்கலின் போது மாற்றுத்திறனாளிகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு நலத்திட்ட மசோதாக்கள் கொண்டுவரப்பட்டது. அதாவது கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மாநகராட்சி உள்ளிட்ட தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகள் போட்டியிடாமல் நேரடியாகவே அவர்களை பதவியில் நியமிக்கலாம். இவ்வாறு அவர்களுக்கு முதன்மை உதவி செய்வதன் மூலம் மற்றவர்களைப் போல அவர்களையும் சம அளவில் நடத்துவது உறுதி செய்யப்படும். இந்த மசோதா ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர் என் ரவியிடம் அனுப்பி வைத்தனர். முன்னதாகவே பல … Read more

மீண்டும் லாக்டவுன்!! 4 ஆயிரத்தை கடந்த கொரோனா.. ஒரே நாளில் அடுத்தடுத்து பலி!!

LOCKDOWN AGAIN!! Corona crossed 4 thousand.. one day after another death!!

Corona: 2019ஆம் ஆண்டு கடந்து கொரோனா தொற்றானது உலக நாடுகள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேற்கொண்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்களை பாதுகாக்கும் சூழல் உருவானது. பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமாகத்தான் இருந்தது. நாளடைவில் கொரோனா தடுப்பூசி கொண்டு வரப்பட்டு மக்களுக்கு செலுத்திய நிலையில் அதன் வீரியம் குறைந்து கட்டுப்பாடுகளும் தளர்வு செய்யப்பட்டது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மீண்டும் கொரோனாத் தொற்றின் வீரியமானது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் மட்டும் 4026 … Read more

கருணாநிதியை பாத்துக் கத்துக்கோங்க.. குடும்ப அரசியலை கையாள தெரியாத ராமதாஸ்!!

Look at Karunanidhi and shout.. Ramadas does not know how to handle family politics!!

DMK PMK: அரசியல் வட்டாரத்தில் பாமக குறித்த செய்திதான் தினம்தோறும் வந்த வண்ணமாகவே உள்ளது. அப்பா மகன் இருவருக்குமிடையே உள்ள பிரச்சனை தீவிரமடைந்து வெளியுலகத்தினர் ஆலோசனை சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது. இதனால் பலரும் திமுகவை கூட புகழாரம் சூட்ட ஆரம்பித்துவிட்டனர். திமுகவும் வாரிசு அரசியலை தற்போது வரை முன்னிறுத்தி தான் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது. அப்படி கருணாநித்திக்கும் அவரது மகன் என்று பல்வேறு அழுத்தங்கள் இருந்தது. குறிப்பாக கனிமொழியை கட்சிக்குள் கொண்டு வரும் பொழுது … Read more

ஒருமையில் பேசிய ஆதவ்!! எடப்பாடிக்கு போன் அடித்த விஜய்.. அவரே சொன்ன பரபர தகவல்!!

Adhav Arjuna criticized Edappadi, Edappadi gave an interview on whether Vijay called him.

ADMK TVK: விடுதலை சிறுத்தை கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாற்றமடைந்ததை அடுத்து தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் புஸ்ஸி ஆனத்திடம் பேசிய காணொளியானது வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதில், பாஜக வே அதிமுகவை விரட்டிவிடும். எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு வர மாட்டார்கள். அண்ணாமலையாவது 10 பேரை வைத்துக் கொண்டு 18 சதவீதம் வாக்கு வாங்கி இருக்காங்க என ஒருமையில் பேசியிருந்தார். இப்படி அதிமுகவையும் பாஜகவையும் விமர்சனம் … Read more

1% கூட வாக்கு பெற முடியவில்லை.. உங்களுக்கு MP சீட் கேக்குதா!! பிரேமலதாவை விளாசும் EPS!!

edappadis-speech-on-not-giving-rajya-sabha-membership-seat-to-dmdk

ADMK DMDK: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆறு மாநிலங்களவை பதவிகளுக்கு வரும் 16ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் கட்சிக்கு நான்கு இடங்களும், அதிமுகவிற்கு இரண்டு இடங்களும் ஒதுக்கியுள்ளனர். அந்த வகையில் ஆளும் திமுகவானது தனது கட்சியை சேர்ந்த வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகிய மூன்று பேரை நிறுத்தியுள்ளனர். மேற்கொண்டு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு கொடுத்த ஒப்புதலின்படி ஒரு சீட் வழங்கியுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக யாருக்கு எம்பி சீட் வழங்கப் போகிறது … Read more

தேமுதிக வுக்கு MP சீட் இல்லை.. இது தான் எடப்பாடி முடிவு-பத்திரிக்கையாளர் மணி!!

There is no MP seat for DMDK.. This is the Edappadi result-Journalist Mani!!

ADMK DMDK: தமிழ்நாட்டில் எம்பி தேர்தல் ஆனது வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக யாருக்கு அதன் சீட்டுகளை வழங்கும் என்பதை பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. தேமுதிக எம்பிசி குறித்து பொருள் எதிர்பார்ப்பில் உள்ள நிலையில் அதிமுக தங்களுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் இதனை முழுவதுமாக எடப்பாடி தரப்பினர் மறுப்பு தெரிவிக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் இந்த எம்பி சீட் குறித்து பத்திரிக்கையாளர் மணி தனியார் ஊடகத்திற்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். … Read more