பாமக _ விற்கு 2 பொருளாளர்?? ராமதாஸ் மற்றும் அன்புமணி அறிவிப்பு!!
PMK: பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஒன்றில் அப்பா மற்றும் மகன் இருவருக்கும் மகள் வழி பேரனான முகுந்தனை இளைஞரணி தலைவராக நியமிப்பது குறித்து மேடையிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சி தற்போது உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. அந்த வகையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் ராமதாஸ், அன்புமணி குறித்து பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். மேற்கொண்டு வன்னியர் சங்க சொத்துக்கள் என அனைத்தும் பொதுமக்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் பாமகவின் பொருளாளர் திலக பாமகவை கட்சியிலிருந்து நீக்கம் … Read more