1000 கோடி மதுபான ஊழல்.. வசமாக சிக்கும் து முதல்வர் உதயநிதி!! ED வலையில் மாட்டிய உயிர் தோழன்!!

It is reported that Udhayanidhi will be the main point of Stalin's case in the enforcement department case

DMK BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது ஒன்பது மாதங்களில் வர உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அதிலும் பாஜக மறைமுகமாக திமுகவை தாக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர். அமலாக்கத் துறையை வைத்து ஒவ்வொரு முக்கிய இலக்கா அமைச்சர்களுக்கும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அப்படித்தான் அமைச்சரவையில் இருந்து முக்கிய மூன்று பேர் மாற்றம் செய்யப்பட்டது. அதிலும் ஸ்டாலின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான செந்தில் பாலாஜி பதவி விட்டு … Read more

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு.. இது எதுவுமே இல்லை “தர்மசங்கட்டம்”!! ஓப்பனாக பேசிய காங் எம்பி!!

காங்கிரசுக்கு ஆட்சியில் பங்கு.. இது எதுவுமே இல்லை "தர்மசங்கட்டம்"!! ஓப்பனாக பேசிய காங் எம்பி!!

BJP Congress: காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் 2026 தேர்தல் குறித்தும் ஆளும் கட்சி உரிமை குறித்தும் பேசியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது, கோயம்புத்தூரில் அரசியல் களம் குறித்து ஆய்வு செய்யப்பட்டதில் காங்கிரஸ் மிகவும் வலுவாக உள்ளது. அதுவே தமிழகத்தில் என ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது திமுக கூட்டணி வலுவானதாக இருக்கிறது. தமிழகத்தில் அதிமுக பெரிய வாக்கு வங்கி வைத்திருப்பது யாராலும் மறுக்க முடியாது, அதே சமயம் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தது அவர்களின் அடிமட்ட தொண்டன் … Read more

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது!!

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியா தடுத்து நிறுத்தியுள்ளது!!

ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து பாகிஸ்தானால் ஏவப்பட்ட அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஷாஹீன் ஏவுகணையை இந்தியாவின் S-400 பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாக இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது. வியத்தகு புதிய காட்சிகளில் பிடிக்கப்பட்ட இந்த இடைமறிப்பு, அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் இராணுவ பதட்டங்களை எடுத்துக்காட்டுகிறது. பாகிஸ்தான் நாட்டின் ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து நடந்த கடுமையான ஷெல் தாக்குதலின் போது, ​​அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ஏவுகணையை … Read more

ராமதாஸ் இனி கட்சிக்கு வேண்டாம்.. ஒரேடியாக புறக்கணிக்கும் நிர்வாகிகள்!! இனி எல்லாமே அன்புமணி தான்!!

Ramadoss is no longer in the party. Now everything is Anbumani!!

PMK: பாமக வில் உட்கட்சி மோதல் போக்கானது தீவிரமடைந்து வருகிறது. அப்பா மகன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில் அது தலைமை பதவியை பங்கபோடும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அதாவது இளைஞரணி தலைவர் பதவிக்கு மகள் வழி பேரனான முகுந்தனை ராமதாஸ் நியமித்ததை அடுத்து அன்புமணிக்கு அதில் துளி கூட விருப்பமில்லை. இதன் எதிர்ப்பை பொதுக்கூட்டம் ஒன்றிலேயே வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு நான் தான் கட்சித் தலைவர் அன்புமணி கிடையாது என்ற அறிவிப்பையும் ராமதாஸ் … Read more

இராணுவ மரியாதையுடன் மேஜர் சுபதார் பவன் குமாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது!!

Tribute to Major Subhadar Pawan Kumar with Military Honours!!

பூஞ்சில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலில் ஆபரேஷன் சிந்தூரில் வீரமரணம் அடைந்த சுபேதார் மேஜர் பவன் குமார், இமாச்சலப் பிரதேசத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டார்.ஒயிட் நைட் கார்ப்ஸ் (GoC) பொது அதிகாரி கமாண்டிங் (GoC) லெப்டினன்ட் ஜெனரல் பி.கே. மிஸ்ரா மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆபரேஷன் சிந்தூர் போது வீரமரணம் அடைந்த சுபேதார் மேஜர் பவன் குமாருக்கு அஞ்சலி செலுத்தி , அவரது துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் … Read more

2026 சட்டமன்ற தேர்தலில் இவருடன் தான் கூட்டணி.. முக்கிய முடிவை அறிவிக்கப்போகும் ராமதாஸ்!!!

2026 சட்டமன்ற தேர்தலில் இவருடன் தான் கூட்டணி.. முக்கிய முடிவை அறிவிக்கப்போகும் ராமதாஸ்!!!

PMK: பாமகவின் அப்பா மற்றும் மகனுக்கிடையே உட்கட்சி மோதல் அதிகரித்துள்ள நிலையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த கூட்டமானது தைலாபுரத்தில் நடக்க உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாகவே நடந்து முடிந்த மாநாட்டில் ராமதாஸ் பேசியது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்த்தி ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி பேரன் முகுந்தனுக்கு நாற்காலியும் ஒதுக்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் புரியாமல் நிர்வாகிகள் உள்ளனர். இவையனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் இந்த மாவட்ட … Read more

2 வது திருமணத்துக்கு ரெடியான சமந்தா.. தீயாக பரவும் போட்டோ கிளிக்ஸ்!!

2 வது திருமணத்துக்கு ரெடியான சமந்தா.. தீயாக பரவும் போட்டோ கிளிக்ஸ்!!

CINEMA: நாக சைதன்யாவும் சமந்தாவும் பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இவர்கள் திருமண பந்தம் நெடு நாட்களாக தொடரவில்லை. இருவரும் மனமுவந்து விவாகரத்து பெற்ற நிலையில் நாக சைதன்யா சோபிதாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா தனது கேரியரிலேயே முழு கவனத்தை செலுத்தினார். இதனிடையில் உடல் ரீதியாகவும் பாதிப்படைந்திருந்தார். ஆனால் இவர் இயக்குனர் ராஜ் நிதி மோரை ரகசியமாக காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இவர்கள் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் ஒன்றாகவே … Read more

விஜய் பாஜக-வுடன்  கூட்டணி.. 100% உறுதி எந்த மாற்றமும் இல்லை!! தவெக முக்கிய புள்ளி பரபரப்பு பேட்டி!! 

vijay-alliance-with-bjp-100-sure-no-change-the-most-important-point-is-the-exciting-interview

TVK BJP: பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அதிமுகவிற்கு சென்றார். பின்பு அங்கிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார். அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உள்ள சிடி ஆர்  பாஜகவுடன் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து திமுகவை வீழ்த்த வேண்டும் என எண்ணியுள்ளது. இதனால் தன் வசப்படுத்த முடியாத கட்சிகளை எடப்பாடி கொண்டு பேச முடிவு செய்துள்ளனர். அதேபோல விஜய்யும் எடப்பாடியும் கூட்டணி … Read more

ரவி மோகன் கெணிஷா திருமணம்.. அடுத்தடுத்து வந்த அறிவிப்பு!! ஷாக்கில் உறைந்த ஆர்த்தி!!

ரவி மோகன் கெணிஷா திருமணம்.. அடுத்தடுத்து வந்த அறிவிப்பு!! ஷாக்கில் உறைந்த ஆர்த்தி!!

CINEMA: திரை பிரபலங்களின் விவாகரத்தானது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதில் பெரும் பரபரப்பாக பேசப்படும் ஜோடி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி தான். ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினாலும் ஆர்த்தி நான் விவாகரத்து அளிக்க மாட்டேன் என பிடிவாதமாக உள்ளார். ஆரம்ப கட்டத்தில் இதற்கு முக்கிய காரணம் பாடகியான கெனிஷா தான் என பல விமர்சனங்கள் வைக்கப்பட்ட போது ஜெயம் ரவி அதனை முழுமையாக மறுத்து வந்தார். அவர் எனது தோழிதான் மேலும் எனது … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது.. திமுக நடத்தும் பித்தலாட்டம்!! வெட்ட வெளிச்சமான உண்மை!!

இவர்களுக்கெல்லாம் ரூ 1000 கிடைக்காது.. திமுக நடத்தும் பித்தலாட்டம்!! வெட்ட வெளிச்சமான உண்மை!!

TN GOVERNMENT: திமுக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் பெண்கள் அனைவருக்கும் குடும்ப அட்டை வைத்து மாதம் ஆயிரம் வழங்குவதாக தெரிவித்தது. அதன்படி முதல் இரண்டு வருடங்கள் இந்த ரீதியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தொடர்ந்து மூன்றாவது வருடம் தான் இத்திட்டம் அமலுக்கு வந்தது. அதிலும் இத்திட்டம் குறித்து வரைமுறைகள் போடப்பட்டது. இதனால் பலருக்கும் இத்திட்டம் செல்லுபடியாகவில்லை. அந்த வகையில் முதலில் ஒரு கோடி 63 லட்சத்து 57 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதில் ஒரு … Read more