Rupa
மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!
மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!! பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்! மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். இன்றைக்கு அருமையான பயணங்கள் கிடைக்கும். அதன் மூலம் அனுபவமும் ஆலோசனைகளும் ஆதாயமும் வந்து சேரும். நிதி சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகும். தொழில் மற்றும் … Read more
ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும் நாள்!
ரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும் நாள்! ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பூர்வீக சொத்து கைக்கு வந்து சேரும் நாள். நிதி சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியிடையே குழந்தைகள் மூலம் சந்தோஷம் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நீடிக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும். கொடுக்கல் வாங்கல்களில் எந்தவித குழப்பமும் இல்லை. உதயகத்தில் … Read more
மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பரபரப்பு நிறைந்த நாள்!
மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்!! பரபரப்பு நிறைந்த நாள்! மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பரபரப்பு நிறைந்த நாள். இன்று அதிகாலையில் சில பொறுப்புகள் வந்து சேர்வதால் பரபரப்புடன் காணப்படுவீர். வேலை சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்பதால் சிரமத்திற்கு ஆளாவீர்கள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை அமையும். குடும்ப உறுப்பினர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். தொழில் … Read more
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓபிஎஸ்.. தேடிவரும் அதிமுக தலைமை பதவி! ஆட்டம் காணும் இபிஎஸ்!
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த ஓபிஎஸ்.. தேடிவரும் அதிமுக தலைமை பதவி! ஆட்டம் காணும் இபிஎஸ்! அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இடையே தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொதுக்குழு கூட்டம் நடத்தி அதில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் … Read more
மீண்டும் நடைமுறைக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்! பஞ்சாப்பை அடுத்து தற்போது தமிழகத்திலும்?
மீண்டும் நடைமுறைக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்! பஞ்சாப்பை அடுத்து தற்போது தமிழகத்திலும்? தற்பொழுது தமிழகத்தில் 5 மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இதெல்லாம் செயல்பாட்டிற்கு வராது என்று கூறிய ராஜஸ்தான் கூட தற்பொழுது பழைய ஓய்வுதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது. இது போல தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என கூறி தமிழக வலியுறுத்தி பாமக நிறுவனர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் … Read more
மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பாகுபாடு காட்டுவது நியாயமா? – ஊதிய உயர்வை வலியுறுத்தி தமிழக அரசிடம் பாமக தலைவர் கோரிக்கை!
மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பாகுபாடு காட்டுவது நியாயமா? – ஊதிய உயர்வை வலியுறுத்தி தமிழக அரசிடம் பாமக தலைவர் கோரிக்கை! பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களுக்கு ஊதியமானது உயர்த்தி தாறுமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.ஆனால் தமிழக அரசு கண்டுக்கொள்ளாமல் இருந்து வருகிறது.அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருமாறு தமிழக அரசிடம் வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் … Read more
100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு அவசியமா? முக்கிய தகவலை வெளியிட்ட மின்சாரத்துறை அமைச்சர்!
100 யூனிட் இலவச மின்சாரம் பெற ஆதார் இணைப்பு அவசியமா? முக்கிய தகவலை வெளியிட்ட மின்சாரத்துறை அமைச்சர்! தற்பொழுது பருவமழையானது குறிப்பிட்ட இடங்களில் தீவிரம் காட்டி பெய்து வருகிறது. இது குறித்து அடுத்தடுத்த நடவடிக்கைகள் எடுக்க கோரி மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். அங்குள்ள நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில், தற்பொழுது பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகிறோம். அதேபோல நாளடைவில் … Read more
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
அதிமுக முன்னாள் அமைச்சருக்கு திடீர் மாரடைப்பு! தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி! திண்டுக்கல் சீனிவாசன் அதிமுகவில் மூத்த உறுப்பினர் ஆவார். ஜெயலலிதா அவர்களின் காலத்தில் இருந்து கட்சியில் உள்ள அனைவரிடமும் மிகுந்த நம்பிக்கை பெற்ற ஓர் நபர். மூன்று முறை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றத்தில் இவருக்கென்று ஓர் தனிப்பெயர் உள்ளது. தற்பொழுது அதிமுக ஓபிஎஸ் இபிஎஸ் என்று இரு வேறு அணிகளாக இருக்கும் நிலையில், இவர் இபிஎஸ் பக்கமே ஆதரவு தெரிவித்து … Read more
ஜெயிலில் அமைச்சருக்கு தாய் மசாஜ்! வைரலாகும் வீடியோ பதிவு!
ஜெயிலில் அமைச்சருக்கு தாய் மசாஜ்! வைரலாகும் வீடியோ பதிவு! டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதல்வராக அரவிந்த் கெஜிரவால் உள்ளார்.2017 ஆம் ஆண்டு டெல்லியில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது பண மோசடி வழக்கு போடப்பட்டது. கொல்க்கத்தாவில் தனியார் நிறுவனத்திடம் இருந்து சட்டத்திற்கு புறம்பாக பணம் பரிமாற்றம் செய்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை செய்ததில் அமைச்சர் சத்யந்திர ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் 1.62 கோடி வரை மோசடி செய்ததாக தெரிய … Read more