கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பாரா? காத்திருக்கும் இல்லத்தரசிகள்!
கலைஞரின் நினைவு நாளையொட்டி முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைப்பாரா? காத்திருக்கும் இல்லத்தரசிகள்! சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.இந்த தேர்தலில் மக்களின் வாக்குகளை பெற இரு கட்சிகளும் பலவித அறிக்கைகளை மக்களிடம் கூறினர்.அந்தவகையில் திமுக இம்முறை வெற்றிபெற்றால் குடும்ப அட்டை உள்ள இலத்தரசிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்குவதாக கூறினர்.அதேபோல திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் 159 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.கடந்த பத்து வருடங்கள் கழித்து மே 7-ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் … Read more