விஜய் தொலைக்காட்சி சீரியலில் செம டுவிஸ்ட்! முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பங்கள்!
விஜய் தொலைக்காட்சி சீரியலில் செம டுவிஸ்ட்! முற்றிலும் எதிர்பார்க்காத திருப்பங்கள்! விஜய் டிவிகென்று அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.இந்த தொலைக்காட்சியில் பிரபலம் ஆகும் அனைத்து ஷோ க்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.முக்கியமாக இதில் ஒளிப்பரப்பாகும் சீரியலுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.இந்நிலையில் இதில் அதிக அளவு TRB யை கொடுக்கும் சீரியல்களில் நாம் இருவர் நமக்கு இருவர் ஒன்று. இதில் மாயனாக வளம் வரும் கதாநாயகன் சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் விஜய் டிவிக்குள் … Read more