பாஸ்ட்டிவா இருங்க 150 தொகுதிகளில் நாம் தான் வெற்றி! எடப்பாடியுடன் ரகசியமாக போனில் பேசியது லீக்!
பாஸ்ட்டிவா இருங்க 150 தொகுதிகளில் நாம் தான் வெற்றி! எடப்பாடியுடன் ரகசியமாக போனில் பேசியது லீக்! தமிழக சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் தேர்தலின் முடிவை எதிர்பார்த்து அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் முதலமைச்சர் தன் சொந்த ஊரான எடப்பாடியில் அரசு பள்ளியில் வாக்களித்து விட்டு சேலத்திலேயே ஓய்வு பெற்று வருகிறார்.அதற்கடுத்து அமைச்சர்கள் சிலர் முதலமைச்சருக்கு போன் செய்து முடிவுகளை குறித்து பேசினர்.முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர்,கே.சி.வீரமணி,உதயகுமார் ஆகியோர் எடப்பாடியாரின் வீட்டுக்கு … Read more