ஸ்ரீ தேவி கூட விடிய விடிய நடக்கும்.. ரகசிய காதலன் குறித்து லீக்கான தகவல்!!
Cinema Talk: 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்திருப்பவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இவர் தயாரிப்பாளர் போனி கபூர் என்பவரை கரம் பிடித்து இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 2018 ஆம் ஆண்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்றவர் தனியார் ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்தார். ஆனால் இவரது திருமணத்திற்கு முன் ஒரு நடிகருடன் மிகுந்த நெருக்கமாகவும் காதல் வயப்பட்டும் இருந்தார். சினிமா இண்டஸ்ட்ரி முழுவதும் இவர்கள் இருவரும் … Read more