ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ தான் வெற்றி! மகிழ்ச்சி வெள்ளத்தில் பாஜக வினர்!
ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்பூ தான் வெற்றி! மகிழ்ச்சி வெள்ளத்தில் பாஜக வினர்! சட்டமன்ற தேர்தலானது நாளை மறுநாள் நடக்க இருக்கிறது.இந்நிலையில் மக்கள் முன்னிலையில் வாக்குகளை பெற பிரச்சாரம் செய்து வருகின்றனர்.ஆயிரம்பேர் தடுத்து நிறுத்தினாலும் ஆயிரம் கட்சிகள் பொய் வாக்குறுதிகளை கொடுத்தாலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெறப்போவது குஷ்பூ தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.பாரதி சொல்லிற் கினங்க பெண்கள் நாட்டின் கண்கள் என குஷ்பூ போல பல பெண்கள் நிருபித்துக் காட்டி வருகின்றனர். அதற்கு … Read more