வாக்குச்சாவடியில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே அடி தடி மோதல்! அனைத்தையும் நின்று வேடிக்கை பார்த்த போலீசார்!
வாக்குச்சாவடியில் திமுக மற்றும் அதிமுகவிற்கு இடையே அடி தடி மோதல்! அனைத்தையும் நின்று வேடிக்கை பார்த்த போலீசார்! சட்டமன்ற தேர்தல் நேற்று முடிந்த நிலையில் அனைவரும் தங்களின் வாக்குகளை செலுத்தி வந்தனர்.அதனைத்தொடர்ந்து பல வாக்குசாவடிகளில் சில கொளறு படிகள் நடந்த வண்ணம் தான் இருந்தது.அந்தவகையில் நேற்று புதுக்கோட்டை அறந்தாங்கி தொகுதியில் வாக்களிக்க வந்த ஆனந்த் என்பவர் குடித்துவிட்டு அரிவாளால் வாக்களிக்கும் பெட்டியை சரமாரியாக தாக்கினார்.அந்த பகுதியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனையடுத்து செல்வபுரம் வாக்குப்பதிவு மையத்தை … Read more