பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்! பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதில் சிக்கல்! பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை தமிழகத்தில் ஓராண்டு காலமாக இந்த கொரோனா தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் மக்கள் நலன் கருதி ஊரடங்கு போடப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வின்றி ஆல் பாஸ் செய்தனர். இதனையடுத்து மாணவர்கள் அடுத்த ஆண்டு வகுப்பிற்கு முன்னேறி சென்றனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகமானதால் பள்ளி கல்லூரிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் எடுத்தாலும் 60% … Read more