அதிரடியாக வெளியேற்றப்படும் 14000 ஊழியர்கள்!! அமேசான் வெளியிட்ட ஷாக் நியூஸ்!!

14000 employees will be fired immediately!! Shock news released by Amazon!!

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், பில்லியன்களை மிச்சப்படுத்தவும், பணியமர்த்துவதைக் கட்டுப்படுத்தவும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உலகளவில் 14,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது. அமேசான் பணிநீக்கங்கள் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்படும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. மும்பை, மார்ச் 18:  செலவுகளைக் குறைப்பதற்கும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் அமேசான் இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கும். 2025 ஆம் ஆண்டுக்கான அமேசான் பணிநீக்கங்கள் 14,000 பணியிடங்களை நீக்கும், இதனால் பணியாளர்களின் … Read more

எடப்பாடி சொன்ன வார்த்தை.. ஷாக்கான  செங்கோட்டையன்!! சட்டசபையில் நடந்த தரமான சம்பவம்!! 

edappadi-palaniswami-has-spoken-for-sengottaiyan-in-the-assembly-budget-session

ADMK: அதிமுகவில் உட்கட்சி மோதலானது இருந்து வந்த நிலையில் தற்பொழுது சமரசத்தை வந்தடைந்துள்ளது. எம்ஜிஆர் காலத்திலிருந்தே இருந்து வரும் செங்கோட்டையனுக்கு போதிய மரியாதை கொடுக்கவில்லை என்பது தான் பிரச்சனை. அதுமட்டுமின்றி இவரது சொந்த ஊரிலேயே எடப்பாடி இவருக்கு எதிராக ஆள் அமர்த்தி அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார் . இது ரீதியாக தான் செங்கோட்டையன் சமீப காலமாக எடப்பாடியை புறக்கணித்து வந்துள்ளார். இது முதன் முதலில் அத்திக்கடவு வழக்கு ரீதியாக விவசாயிகள் எடப்பாடிக்கு பாராட்டு விழா அமைத்த போது … Read more

ரூ 1000 கோடி ஷாக்.. செந்தில் பாலாஜியை ரவுண்டு கட்டும் “ED”!! ஸ்டாலினுக்கு எகிறும் பிரஷர்!!

enforcement-directorate-blames-senthilbalaji-for-tasmac-blunder

DMK : அமலாக்கத்துறையானது டாஸ்மாக் ரீதியான சோதனையை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மேற்கொண்டு வருகிறது. இதில் எம்பி ஜெகத்ரட்சகன் என தொடங்கி டாஸ்மாக் தலைமை அலுவலகம் வரை சோதனை செய்ததில் ஆயிரம் கோடி ரூபாய் வரை தமிழக அரசு மோசடி செய்ததாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் இதனை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். அமலாக்க துறையின் அறிக்கை ரீதியாக, திமுகவை எதிர்த்து பாஜக சேர்ந்த தலைவர்களான அண்ணாமலை தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் … Read more

முகுந்தனை புறக்கணிக்கும் அன்புமணி.. பாமக வில் மீண்டும் விரிசல்!! ராமதாஸ் எடுக்கப்போகும் ஆக்ஷன்!!

Ramadas who is avoiding youth leader Mukundhan

PMK : சில மாதங்களுக்கு முன்பு பாமகவில் இளைஞர் அணி தலைவர் நியமிப்பதில் பொது வெளியிலேயே அப்பா மற்றும் மகன் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ் தனது மகள் வழி பேரன் முகுந்தனை முன்னிறுத்தி இளைஞரணி தலைவராக அறிவிப்பை வெளியிட்டார். அடுத்த கணமே ராமதாஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேடையிலேயே இருவரும் மோதிக்கொண்ட நிலையில் அந்த இடத்தை விட்டு உடனடியாக ராமதாஸ் வெளியேறினார். ஒரு சில நாட்களில் தைலாபுரம் தோட்டத்தில் வைத்து இருவரும் சமாதானப்படுத்தப்பட்டனர். … Read more

“TVK+ADMK” மேலிடம் கொடுத்த டோஸ்.. இனி அப்படியெல்லாம் பேசாத!! விஜய் க்கு வரிந்து கட்டி ஓடோடி வந்த அதிமுக நிர்வாகி!!

Gayathri Raghuram spoke in support of Vijay

ADMK: பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் தற்பொழுது அதிமுகவில் மகளிர் அணி துணைச் செயலாளராக உள்ளார். இவர் தொடர்ந்து அண்ணாமலை க்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருவதுண்டு. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தபோது அதிமுக மட்டும் என்னை அனுமதித்தால் கட்டாயம் விஜய்க்கு எதிராக போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார். அதே காயத்ரி ரகுராம் தான் தற்பொழுது விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். அமலாக்கத்துறை, திமுக பல கோடி ரூபாய் டாஸ்மாக்கில் மோசடி செய்துள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக ஆளும் … Read more

இதை மட்டும் செய்ய்யவில்லையென்றால்.. பதவி கூட மிஞ்சாது!! செங்கோட்டையனுக்கு போன அலர்ட்!!

KP Munusamy alerted Sengottaiyan in the assembly session

ADMK: சட்டமன்ற பட்ஜெட் கூட்டுத்தொடர் தொடங்கியதிலிருந்து ஆளும் கட்சியை விட எதிர்கட்சி குறித்து தான் பேச்சுக்கள் அதிகம். உட்கட்சி பூசல் தொடர்ந்து இருப்பதால் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை மக்கள் எதிர்பார்த்து தினந்தோறும் காத்துக் கொண்டிருக்கின்றனர். சொல்லப்போனால் ஒரு தரப்பு எடப்பாடி பக்கமும் மற்றொரு தரப்பு செங்கோட்டையன் பக்கமும் உள்ளது. செங்கோட்டையன் வசம் அதிமுகவை கொண்டு வந்து விடலாம், எடப்பாடியை ஓரங்கட்டலாம் என்றும் திட்டம் தீட்டுகின்றனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி ஒரு வழியில் செல்கிறார். … Read more

சட்ட சபையில் திடீர் திருப்பம்.. எடப்பாடியுடன் கை கோர்த்த ஓபிஎஸ்!! ஷாக்கான திமுக!!

A sudden turn in the legislative assembly. DMK for Shah!!

ADMK: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது அதிமுகவில் உட்கட்சி மோதல் இருக்கும் பட்சத்தில் இது மாற்றுக் கட்சியினருக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இருப்பினும் யாரும் எதிர்பாராத வகையில் ஓபிஎஸ் ஆதரவானது எடப்பாடிக்கு இன்று கிடைத்துள்ளது, இதன் பின்னணியில் இவர்கள் கூட்டணி கூடும் என்றும் அதற்கான ஆரம்ப கட்டம் தான் இது எனவும் பேசி வருகின்றனர். அதிமுகவானது சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றியது. இது குறித்து … Read more

செங்கோட்டையன் திட்டம்.. மூக்கை உடைத்துக் கொண்டு தான் போவீர்கள்- எடப்பாடி சரமாரி பேச்சு!! 

Edappadi Palaniswami says that those who want to break AIADMK will never succeed

ADMK: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையேயான போரானது கட்சியை பிரிக்கும் நிலைக்கு தள்ளி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் எடப்பாடி கலந்து கொண்டால் செங்கோட்டையன் இருப்பதில்லை. சட்டமன்ற பட்ஜெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன் அதிமுகவினர், ஆலோசனைக் கூட்டம் சட்டப்பேரவை அலுவலகத்தில் நடத்தும் போது அதையும் செங்கோட்டையன் புறக்கணித்து வருகிறார். ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் பெரும் வாரியான தலைகள் கட்சியை விட்டு விலகி வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த … Read more

ஸ்டாலின் குறித்து பேசினால் இனி அவ்வளவு தான்.. இது தான் கடைசி!! சிவி சண்முகத்துக்கு கோர்ட் கொடுத்த வார்னிங்!!

HC issues order on CV Shanmugam's defamation of Stalin

ADMK DMK: திமுக தங்களைப் பற்றி யார் பேசினாலும் அவர்களை அதிகாரம் கொண்டு பல விதங்களில் தாக்கி விடுகின்றனர். ஏன் இடைத்தேர்தல் சமயங்களில் கூட இவர்களுக்கு எதிராக கிளி ஜோசியம் பார்த்தவரை கூட விடவில்லை. இப்படி இவர்களைப் பற்றி பேசினாலே அவர்கள் மீது வழக்கு தொடுப்பது என்று அதிகார விதிமீறல் செய்து வருவதையே வழக்கமாக வைத்துள்ளனர். இதில் அதிமுக மாஜி அமைச்சர் சிவி சண்முகம் மீது ஸ்டாலினை அவதூறாக  பேசியது என கிட்டத்தட்ட பல அவதூறு வழக்குகள் … Read more

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த தகவல்!! அரசு ஊழியர்களுக்கு மீண்டும் டிமிக்கி கொடுத்த திமுக!!

The budget attack did not make any announcement about the old pension scheme of government employees and teachers

DMK: திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகளில் முடிவடைய உள்ள நிலையில் தற்போது வரை அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவில்லை. தொடர்ந்து இதனை தவிர்த்து வருகிறது. ஒவ்வொரு முறை பட்ஜெட் தாக்களிலும் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து ஏமாற்றத்தையே சந்திக்கின்றனர். அதிலும் குறிப்பாக இதுதான் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் இதில் கட்டாயம் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களுக்கெல்லாம் பெருத்த ஏமாற்றம்தான் கிடைத்தது. அதாவது பட்ஜெட் தாக்குதலில் அரசு ஊழியர்கள் … Read more